Isravelae Nee Bayapadathea Christian Song Lyrics

Isravelae Nee Bayapadathea Yehovah Devan Un Belanae Vakkuthathin Pillaiyallo Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 6 Sung By. John & Vasanthy.

Isravelae Nee Bayapadathea Christian Song Lyrics in Tamil

இஸ்ரவேலே நீ பயப்படாதே
யெகோவா தேவன் உன் பெலனே
வாக்குத்தத்ததின் பிள்ளையல்லோ
வல்ல தேவன் உன் துணையல்லோ (2)

நான் சோர்ந்து போவதில்லை
மனம் கலங்கி நிற்பதும் இல்லை
அழைத்தவர் உண்மை உள்ளவரே
அநுதினம் என்னை நடத்திடுவார் (2)

1. செங்கடல் முன்னால் தெரிகின்றதே
பார்வோனின் இரதங்களும் தொடர்கின்றதே
வழியில்லா கானகம் நிற்கின்றேனே
வல்ல தேவ கரம் முன் செல்லுதே

2. யோர்தானின் வெள்ளங்கள் என்ன செய்யும்
கால் பட்ட மாத்திரம் விலகி செல்லும்
வாக்குதத்தங்கள் பற்றி கொண்டு
வெற்றியுடன் நான் கடந்து செல்வேன்

3. காற்றையும் மழையையும் காணவில்லை
வாக்கை நம்பி வாய்க்கால் வெட்டி விட்டேன்
தாகத்தால் ஜீவன்கள் தவிக்கின்றதே
பூரண ஆசிர் பொழிந்திடுமே

Isravelae Nee Bayapadathea Christian Song Lyrics in English

Isravelae Nee Bayapadathea
Yehovah Devan Un Belanae
Vakkuthathin Pillaiyallo
Valla Devan Un Thunai Allavo (2)

Naan Sorndhu Povathu Illai
Manam Kalangi Nirpathum Illai
Azhaithavar Unmai Ullavarae
Aundhinam Ennai Nadathiduvaar (2)

1. Chengkadal Munnal Thrikindrathea
Paarvonin Rathangalum Thodarkindrathae (2)
Vazhi Illa Kaanagam Nirkindreanae
Valla Deva Karam Mun Selluthea (2)

2. Yorthanin Vallangal Enna Seium
Kaal Patta Maathiram Vilagi Sellum (2)
Vaakuthathangal Sumanthu Kondu
Vetriudan Naan Kadanthu Selvean (2)

3. Kaatraium Malaiyeium Kanavillai
Vaakai Nambi Vaaikaal Vetivitean (2)
Thaagathaal Jeevankal Thavikinrathea
Poorana Aasir Pozhindhudumae (2)

Other Songs from Belan Vol 6 Album

Comments are off this post