Nitham Nitham Christian Song Lyrics
Nitham Nitham Unthan Paadal Paada Vaendum Putham Puthu Varthai Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 5 Sung By. John & Vasanthy.
Nitham Nitham Christian Song Lyrics in Tamil
நித்தம் நித்தம் உந்தன் பாடல் பாட வேண்டும்
புத்தம் புது வார்த்தை என்னில் பெருக வேண்டும்
உம்மைப் போல யாரும் இல்லை
பாரில் எங்கும் காணவில்லை (2)
பெரியவர் என்றென்றும் வல்லவர்
நல்லவர் நீர் என்றும் என்னவர் (2)
1. நட்சத்திரங்கள் கையில் ஏந்தி
குத்துவிளக்குகள் நடுவில் உலாவும்
தேவனே எங்கள் ராஜாவே
மார்பருகே பொற்கச்சை கட்டி
முகமே வல்லமை சூரியனாக உள்ளவரே (2)
2. கண்கள் அக்கினி ஜுவாலையாக
பாதம் உலைகள வெண்கலமாக
இருப்பவரே எங்கள் ராஜவே
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல
வாயில் கருக்குள்ள பட்டயத்தோடு உள்ளவரே (2)
3. மரித்தும் உயிர்த்தும் சதாகாலமும்
உயிரோடு இருந்து ஆளுகை செய்யும்
தேவனே எங்கள் ராஜவே
மரணம் படுபாதாளம் வென்று
கையில் உரிய திறவுகோலை உள்ளவரே (2)
Nitham Nitham Christian Song Lyrics in English
Nitham Nitham Unthan Paadal Paada Vaendum
Putham Puthu Varthai Ennil Paeruga Vaendum
Ummai Pola Yarum Illai
Paaril Engum Kaanavillai (2)
Paeriyavar Endrendrum Vallavar
Nallavar Neer Endrum Ennavar (2)
1. Natchathirangal Kaiyil Yaenthi
Kuthu Vilakugal Naduvil Ulaavum
Devanae Engal Rajavae
Maarbarugae Porkachai Katti
Mugamae Vallamai Sooriyanaaga Ullavarae (2)
2. Kangal Akkini Joovalaiyaaga
Patham Ulaigala Vengalamaaga
Irupavarae Engal Rajavae
Satham Paeruvella Iraichal Pola
Vaayil Karukkulla Pattayathodu Ullavarae (2)
3. Marithum Uyirthum Sathaa Kaalamum
Uyirodu Irunthu Aalugai Seiyum
Devanae Engal Rajavae
Maranam Padu Paathaalam Vaendru
Kaiyil Uriya Thiravukolai Ullavarae (2)
Comments are off this post