Irukum Belathodu Christian Song Lyrics
Irukum Belathodu Po Endraar Kalangadhae Thunai Naan Endraar Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 3 Sung By. John & Vasanthy.
Irukum Belathodu Christian Song Lyrics in Tamil
இருக்கும் பெலத்தோடு போ என்றார்
கலங்காதே துணை நான் என்றார்
யெகோவா ஷாலோம் அவர் நாமம்
வழியெங்கும் தேவ சமாதானம் (2)
கொஞ்சம் பெலன் என்று அஞ்சாதே
கிதியோனின் தேவன் முன் செல்வார் (2)
யுத்தம் செய்வதில் வல்லவர்
கர்த்தரின் பட்டயம் ஜெயிக்கும் (2)
பயப்படாதே சிறுமந்தையே
யாக்கோபின் தேவன் துணையிருப்பார் (2)
அற்புதங்கள் செய்பவர்
அதிசயமாய் நடத்திடுவார் (2)
Irukum Belathodu Christian Song Lyrics in English
Irukkum Belathodu Po Endraar
Kalangadhae Thunai Naan Endraar
Yegovah Shalom Avar Naamam
Vazhi Engum Deva Samadhanam (2)
Konjam Belan Endru Anjadhae
Gidhionin Devan Mun Selvaar (2)
Yuththam Seivadhil Vallavar
Kartharin Pattayum Jeyikkum (2)
Bayappadadhae Sirumandhaiyae
Yaakkobin Devan Thunai Iruppaar (2)
Arputhangal Seibavar
Adhisayamaai Nadathiduvaar (2)
Comments are off this post