Kanneer Yeno Christian Song Lyrics

Artist
Album

Kanneer Yeno Magalae Solvaay Nee Ennidam Kalakkam Yeno Magalae Tamil Christian Song Lyrics From The Album Anbaaneerae Sung By. Antony Sekar.

Kanneer Yeno Christian Song Lyrics in Tamil

கண்ணீர் ஏனோ மகளே சொல்வாய் நீ என்னிடம்
கலக்கம் ஏனோ மகளே சொல்வாய் நீ என்னிடம்
அன்பின் குரலோ ஒலிக்குதே யாரது என்னோடு பேசுவது
நானே உன்னை மீட்டவர்
நானே உந்தன் இரட்சகர்

1. உனக்காக இம்மண்ணில் பிறந்தேனே
உன் பாவம் சுமக்கவே
சிலுவையில் உனக்காக மரித்தேனே
உன் சாபம் தீர்க்கவே
ஆஹா இது நிஜமா சோகங்கள் தீருமா
அது நிச்சயமே
நான் என்ன செய்ய நீர் எனக்கு சொல்லும்
செய்வேன் இன்று
சொல்லும் செய்வேன் இன்று
உன் இதய கதவை திறந்திடு
நான் வாசம் செய்வேன் அழைத்திடு

2. புது கிருபை புது ஜீவன் தருவேனே
புது வாழ்வு மலர்ந்திடவே
அறியனையில் உன்னை நான் அமர்த்திடுவேன்
உன்னோடு அரசாளவே
இதோ நான் வருகிறேன் என்னையே தருகிறேன்
ஏற்றுக்கொண்டேன்
புது பாடல் பாடிட என் மனமோ துள்ளுதே
பாடிடுவேன் உம்மில் மகிழ்ந்திடுவேன்
அபிஷேக மதகினை திறந்திடு
புது ஆவி மழைதனில் நனைந்திடு

Kanneer Yeno Christian Song Lyrics in English

Kanneer Yeno Magalae Solvaay Nee Ennidam
Kalakkam Yeno Magalae Solvaay Nee Ennidam
Anbin Kuralo Olikkuthae Yaarathu Ennodu Paesuvathu
Naanae Unnai Meettavar
Naanae Unthan Ratchagar

1. Unakkaaga Immannil Piranthaenae
Un Paavam Sumakkavae
Siluvaiyil Unakkaaga Mariththaenae
Un Saabam Theerkkavae
Aaha Ithu Nijamaa Sogangal Theeruma
Athu Nichchayamae
Naan Enna Seiya Neer Enakku Sollum
Seivaen Indru
Sollum Selvaen Indru
Un Idhaya Kadhavai Thirandhidu
Naan Vaasam Seivaen Azhaiththidu

2. Pudhu Kirubai Pudhu Jeevan Tharuvaenae
Pudhu Vaazhvu Malamthidavae
Ariyanaiyil Unnai Naan Amarththiduvaen
Unnodu Arasaalavae
Itho Naan Varugiraen Ennaiyae Tharugiraen
Yaetrukkondaen
Pudhu Paadal Paadida En Manamo Thulluthae
Paadiduvaen Ummil Magizhnthiduvaen
Abishaega Madhaginai Thiranthidu
Pudhu Aavi Mazhaithanil Nanainthidu

Other Songs from Anbaaneerae Album

Comments are off this post