Kalangugiraen Christian Song Lyrics
Kalangugiraen En Manathinilae Thigaikkindraen Ichchamayaththilae Tamil Christian Song Lyrics From The Album Anbaaneerae Sung By. Antony Sekar.
Kalangugiraen Christian Song Lyrics in Tamil
கலங்குகிறேன் என் மனதினிலே
திகைக்கின்றேன் இச்சமயத்திலே
பதறுகிறேன் என் உள்ளத்திலே
விதையும் உம் வார்த்தையை (2)
1. திகிலற்று போக மதிலாகும்
பயமற்று போக துணையாகும் (2)
துணிவோடு அடியெடுக்க கனிவோடு திடப்படுத்தும்
கரம் பிடித்து நடத்தும் (2) – கலங்குகிறேன்
2. மாற்றுவீர் மனிதர் நிந்தைகளை
ஆற்றுவீர் ஆறா காயங்களை (2)
மனபாரம் இறக்கிவிட மனதெல்லாம் லேசாக
மனதினில் நீர் நிறையும் (2)
மகிழ்கின்றேன் உம் வார்த்தையிலே
பயம் மறந்தேன் நான் சுகமானேன்
எதிர்கொள்வேன் நான் இனி எதையும்
துதித்திடுவேன் என்றென்றுமே
நான் துதித்திடுவேன் என்றென்றுமே
துதித்திடுவேன் என்றென்றுமே
Kalangugiraen Christian Song Lyrics in English
Kalangugiraen En Manathinilae
Thigaikkindraen Ichchamayaththilae
Padharugiraen En Ullaththilae
Vidhaiyum Um Vaarththaiyai (2)
1. Dhigilatru Poga Madhilaagum
Bayamatru Poga Thunaiyaagum (2)
Thunivodu Adiyedukka Kanivodu Dhidappaduththum
Karam Pidiththu Nadaththum (2) – Kalangugiraen
2. Maatruveer Manithar Nindhaigal
Aatruveer Aaraa Kaayangalai (2)
Manabaaram Irakkivida Manadhellaam Laesaaga
Manadhinil Neer Niraiyum (2)
Magizhgindraen Um Vaarththaiyilae
Bayam Maranthaen Naan Sugamaanaen
Ethirkolvaen Naan Ini Ethaiyum
Thudhiththiduvaen Endrendrumae
Naan Thudhiththiduvaen Endrendrumae
Thudhiththiduvaen Endrendrumae
Comments are off this post