Kaatraiyum Kaanamaatai Christian Song Lyrics

Kaatraiyum Kaanamaatai Maaazhaiyaiyum Kaanamaatai Karthar Tamil Christian Song Lyrics From The Album Kanivaana Karangal Vol 2 Sung By. Emmanuel Nathan.

Kaatraiyum Kaanamaatai Christian Song Lyrics in Tamil

காற்றையும் காணமாட்டாய் மழையையும் காணமாட்டாய்
கர்த்தர் என் பள்ளங்களை நிரப்பிடுவார் (2)
நம்பிக்கையின் சிறைகளே நீ அரணுக்கு திரும்பிடு
நன்மைகளை இரட்டிப்பாகத் தந்திடுவார்

1. கண்ணீர் விடாமல் உன் கண்களை காத்துக்கொள்
கிரியைக்கு பலன் உண்டு கர்த்தர் நிச்சயம் செய்வார் (2)

2. உம்மாலே செய்யகூடா அதிசயங்கள் உண்டோ
நினைத்ததை செய்து நீர் முடித்திடுவீர் (2)

3. நிச்சயமாகவே முடிவு உண்டு மகனே மகளே
நம்பிக்கை என்றும் வீண் போகாதே (2)

4. கர்த்தரின் பார்வைக்கிது அர்ப்பக் காரியம்
எதிரியை உன் கையில் ஒப்புக்கொடுப்பார் (2)

Kaatraiyum Kaanamaatai Christian Song Lyrics in English

Kaatraiyum Kaanamaatai, Maaazhaiyaiyum Kaanamaatai
Karthar Un Pallangalai Nirapiduvaar (2)
Nambikaiyin Siraigalae Nee Aranukku Thirumbidu
Nanmaigalai Rettipaaga Thandhiduvaar

1. Kaneer Vidaamal Un Kangalai Kaathukol
Kiriyaikku Palan Undu Karthar Nichaiyam Seivar (2)

2. Ummaalae Seiya Kooda Adhisayangal Undo
Ninaithadhai Seidhu Neer Mudithiduveer (2)

3. Nichaiyamagavae… Mudivu Undu Maganae( Magalae)
Nambikkai Endrum Veen Pogaadhae (2)

4. Kartharin Parvaikku Idhu Arpa Kaariyam
Edhiriyai Un Kaiyil Oppu Kodupaar (2)

Keyboard Chords for Kaatraiyum Kaanamaatai

Other Songs from Kanivaana Karangal Vol 2 Album

Comments are off this post