Azhaganavar Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Azhaganavar Keyboard Chords (C Minor) And Lyrics With All Transpose Control From Tamil Christian Song Sung By. Joel Jegan.

Azhaganavar Keyboard Chords in Tamil

Fmஇளங் கிளையை போலCmவும்

Fmவறண்ட நிலத்தில் துளிர்க்கும் Gmவேரை போலCmவும்

A#அவனுக்கு முன்பாக Gmஎழுப்புகிறார்

G#அழகும் இல்லை சௌந்A#தர்யம் Cmஇல்லை

G#விரும்பத்தக்க ரூபம் A#ஒன்றும் Cmஇல்லை

Chorus

அழG#கானவA#ரே, அருமைG#யானவA#ரே,

இனிமைG#யானவA#ரே அந்தGmகேடானதேCmனோ

Verse

Cmஅசட்டை பண்ணப்பட்டார், G#புறக்கணிக்கப்பட்டார்

Cmதுக்கம் நிறைந்Gmதவரை G#படனுA#பவித்தார்

A#அவரை விட்டு நம் Fmமுகங்களை மறைத்தோம்

G#அவரை நம் Gஎண்ணாமல் Cmபோனோம்

Azhaganavar Keyboard Chords in English

FmIlang Kizhaiyai PolaCmvum

FmVaranda Nilathil Thulirum GmVerai PolaCmvum

A#Avanukku Munbaga GmEzhumbugirar

G#Azhagum Illai SounA#dharyam CmIllai

G#Virumbathakka Roobam A#Ondrum CmIllai

Chorus

AzhaG#ganavaA#rae, ArumaiG#yanavaA#rae,

InimaiG#yanavaA#rae AndhaGmkedanadheCmno

Verse

CmAsattai Pannapattar, G#Purakanikkapattar

CmDhukkam NirainGmdhavarai G#PadanuA#bavithar

A#Avarai Vittu Nam FmMugangalai Maraithom

G#Avarai Nam GEnnamal CmPonom

Comments are off this post