Vidivelli Natchathiram Keyboard Chords
Keyboard Chords
Vidivelli Natchathiram Keyboard Chords (F Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. A.J.I Sam.
Vidivelli Natchathiram Keyboard Chords in Tamil
Fஆனந்தக்களிப்புடன் A#பாடி கொண்Cடாடுவோம்
Gmஇயேசுவின் Cநாமத்தை Fஉயர்த்திடுவோம்
A#சஞ்சலங்கள Amதவிப்புகள் Aஓடிப்போகுFமே
A#சந்தோஷமும் Gmமகிழ்ச்சியும் Cசூழ்ந்துகொள்Fளுமே
Chorus
Fவிடிவெள்ளி நட்சத்திரம் A#கிறிஸ்து இயேசுCவே
A#அந்தகார Cஇருளை A#நீக்கும் தெய்வFமே
Fஎங்கும் எதிலும் A#ஜெயம் தந்தீFரே
A#பெலனாய் Cஇருந்து நடத்தினீFரே
Verse
Fஅதிகமாய் விருத்தி அடையச்செய்வார்
Fஆச்சர்யமாய் என்னை A#நடத்தி செல்Cவார்
Fஅதிகமாய் விருத்தி A#அடையச்செய்வார்
Fஆச்சர்யமாய் என்னை Gmநடத்தி செல்Cவார்
Fநான் கண்ட A#வெட்கத்திற்கு GmபதிலாA#க
Cஇரண்டதனைA#யாய் Cபலன் தருFவார்
Vidivelli Natchathiram Keyboard Chords in English
FAanandha Kalippudan A#Paadi KonCdaduvom
GmYesuvin CNamathai FUyarthidhuvom
A#Sanchalangal AmTavippugal AOdippoguFmae
A#Santhosamum GmMagilchiyum CSoolndhu KolluFmae
Chorus
FVidivelli Natchathiram A#Kiristhu YesuCvae
A#Andhagara CIrulai A#Neekkum DeyvaFmae
FEngum Ethilum A#Jeyam ThantheFrae
A#Belanaai CIrunthu NadhattineeFrae
Verse
FAdhigamai Viruthi Adaiyaseivar
FAachariyamai Ennai A#Nadathi SelCvar
FAdhigamai Viruthi A#Adaiyaseivar
FAachariyamai Ennai GmNadathi SelCvar
FNaan Kandha A#Vetkathirku GmBadhilaA#ga
CRendathanaiA#yai CBalan TharuFvar
