Santhosham Christian Song Lyrics

Santhosham Aaha Aaha Santhosham Yesu Pirandhitarae Tamil Christian Song Lyrics From The Album Parisuthapaduthungapaa Sung By. Jabez Dawnson.

Santhosham Christian Song Lyrics in Tamil

சந்தோஷம் ஹா ஹா சந்தோஷம்
இயேசு பிறந்திட்டாரே சந்தோஷம்
சந்தோஷம் சந்தோஷம்
ரட்சகர் வந்துவிட்டாரே சந்தோஷம்

விண்ணை விட்டு மண்ணில் வந்தாரே
என் வாழ்வில் ஒளியாக உதித்தாரே

1. கன்னி மரியின் பாலகனாய்
இவ் உலகின் ராஜாதி ராஜாவாய்
பாலன் பிறந்தாரே
நமக்காய் உதித்தாரே (2)

2. இவ் உலகின் பாவம் போக்கிடவே
இருளில் நம்மை மீட்டிடவே
இயேசு பிறந்தாரே
நமக்காய் ஜெனித்தாரே (3)

Santhosham Christian Song Lyrics in English

Santhosham Aaha Aaha Santhosham
Yesu Pirandhitarae Santhosham
Santhosham Santhosham
Ratchagar Vandhuvitarae Santhosham

Vinnai Vittu Mannil Vandharae
En Vazhvin Oliyaga Udhitharae

1. Kanni Mariyin Palaganai
Ev Ulagin Rajadhi Rajavaai
Palan Pirandharae
Namakai Udhitharae (2)

2. Ev Ulagin Pavam Pokidavae
Erulil Nammai Meetidavae
Yesu Pirandharae
Namakai Jenitharae (3)

Keyboard Chords for Santhosham

Other Songs from Parisutha Paduthungapaa Album

Comments are off this post