Vaaliba Naatkalilae Song Lyrics

Vaaliba Naatkalilae En Srushtikarai Thuthipaen Enthan Vaaliba Naatkalilae Ennai Padaithavarai Thuthipaen Tamil Christian Song Lyrics Sung by. Jeswin Samuel.

Vaaliba Naatkalilae Christian Song Lyrics in Tamil

வாலிப நாட்களிலே
என் சிருஷ்டிகரை துதிபேன்
எந்தன் வாலிப நாட்களிலே
என்னை படைத்தவரை துதிபேன் – 2
எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை
உலகில் வேறு இல்லை இதற்க்கு இணை – 2

அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர்
அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர்
அவரே பரிசுத்தரே – 2

1. கர்த்தருக்கு கீழ்ப்படிதல்
ஞானத்தின் ஆரம்பமே – 2
ஆவர் கட்டளைகளை கை கொண்டால்
வாழ்வில் பேரின்பமே – 2

அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர்
அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர்
அவரே பரிசுத்தரே – 2

2. தாயின் கருவினில்லையே தெரிந்தவரே
துதித்து பாடிடுவோம் – 2
காலம் எல்லாம் அவர் பணிக்கு
ஓயாமல் ஓடிடுவோம் – 2 – வாலிப

Vaaliba Naatkalilae Christian Song Lyrics in English

Vaaliba Naatkalilae
En Srushtikarai Thuthipaen
Enthan Vaaliba Naatkalilae
Ennai Padaithavarai Thuthipaen – 2
Enakku Valvu Thandha Devanin Thunai
Ullagil Vera Illai Idharkku Inai – 2

Aavarae Unnadhar Aavarae Uyarnthavar
Aavarae Siranthavare
Aavarae Unnadhar Aavarae Uyarnthavar
Aavarae Parisutharae – 2

1. Kartharukku Keelpadithal
Nyanathin Aarambamae – 2
Aavar Kattalaigalai Kai Kondal
Vaazhvil Perinbamae – 2

Aavarae Unnadhar Aavarae Uyarnthavar
Aavarae Siranthavare
Aavarae Unnadhar Aavarae Uyarnthavar
Aavarae Parisutharae – 2

2. Thayin Karuvinillae Therinthavarae
Thudhithu Paadiduvom – 2
Kaalam Ellam Aavar Panikku
Ooyamal Oodiduvom – 2 – Vaaliba

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post