Piriyamellam Christian Song Lyrics
Piriyamellam Thandhaen Endhan Piriya Yesuvae Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 1 Sung By. J. Janet Shanthi.
Piriyamellam Christian Song Lyrics in Tamil
பிரியமெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே (2)
உம்மில் வைத்த அன்பினால் துன்பம் சகித்தேன்
உம்மை விட்டு துரமாக மனதில்லையே
பிரியமெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே (2)
1. சொந்த வீட்டார் தூரமானார்கள் எந்தன் இயேசுவே (2)
கட்டினோர் விலக்கிய மூலைக் கல்லானேன்
மூலைக்கு தலைக் கல்லாய் மாற்றினீர் ஐயா
பிரிய மெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே (2)
2. எந்தன் பெலன் குறைந்ததே எந்தன் இயேசுவே (2)
பரிகாரியாக மாறி காத்துக் கொண்டீரே
ஆச்சரியமாம் கிருபையிலே மகிழ்ந்து களிகூர்ந்தேன்
பிரியமெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே (2)
3. நம்பினோர் கைவிட்டார்கள் எந்தன் இயேசுவே (2)
நானோ கர்த்தாவே உம்மை நம்பியிருந்தேன்
உமது வெளிச்சம் என்னை மீட்டுக் கொண்டதே
பிரியமெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே (2)
Piriyamellam Christian Song Lyrics in English
Piriyamellam Thandhaen Endhan Piriya Yesuvae (2)
Ummil Vaitha Anbinal Thunbam Sabithaen
Ummai Vittu Thuramaga Manathilae
Piriyamellam Thandhean Endhan Piriya Yesuvae (2)
1. Sondha Veetar Thooramargal Endha Yesuvae (2)
Katinoor Vilagi Moolai Kalaanaen
Moolaiku Thalai Kalai Maatrineer Iyya
Piriyamellam Thandhaen Endhan Piriya Yesuvae (2)
2. Endhan Belan Kuraindhae Endhan Yesuvae (2)
Parigariyaga Maari Kaathu Kondirae
Aachiriyamam Kirubailae Magindhu Kalikoordhu
Piriyamellam Thandhean Endhan Piriya Yesuvae (2)
3. Nambinor Kaivitargal Endha Yesuvae (2)
Naano Karthavae Ummai Nambiyirundhaen
Umathu Velicham Ennai Meetu Konduthae
Piriyamellam Thandhaen Endhan Piriya Yesuvae (2)
Keyboard Chords for Piriyamellam
Comments are off this post