Isravelin Aasirvatham Keyboard Chords
Keyboard Chords
Isravelin Aasirvatham Keyboard Chords (C Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Celine Joel C.
Isravelin Aasirvatham Keyboard Chords in Tamil
Cm இஸ்ரவேலை A#ஆசீர்வதிக்க தேவனுக்கு பிரிD#யம்
Cm இடம் கொள்ளாமல் A#போகுமட்டும் ஆசீர்வதிப்பாD#ரே (2)
Chorus
Cm வானத்தின் A#பலகணி திறந்தே
D# நன்மையால் நிரப்புFmவார் Gm
G# பொய் சொல்ல அவர் A#மனிதரல்லவே
Gm மனம் மாறிடாCmரே (2)
Verse
Cm ஆபிரகாமின் ஆசீர்வாதம் எங்கள்
A#தலை மேலே எங்கள் Fmதலை மேலே
Cm ஈசாக்கின் ஆசீர்வாதம் எங்கள்
A#தலை மேலே எங்கள் Fmதலை மேலே (2)
D# காலதாமதம் Gmஆனாலும் நாங்கள்
Fm முற்றிலும் சுதந்தரிப்A#போம்
D# பஞ்ச காலம் Gmவந்தாலும்
நூறு Fmமடங்காய் பெற்றிடுA#வோம் (2)
G# ஆசீர்வாத A#மழையில் நனைந்திடுD#வோம்
G# ஆரோக்ய A#வாழ்வை பெற்றிடுD#வோம்
G# ஆசீர்வாத A#மழையில் நனைந்திடுD#வோம்
G# ஆரோக்ய A#வாழ்வை பெற்றிடுD#வோம் G
Isravelin Aasirvatham Keyboard Chords in English
Cm Isravelai A#Aasirvathikka Dhevanukku PiriD#yam
Cm Idamkollamal A#Pogumattum AasirvathippaD#rae (2)
Chorus
Cm Vaanathin A#Palagani Thiranthae
D# Nanmayal NirappuFmvaar Gm
G# Poi Solla Avar A#Manithar Allavae
Gm Manam MaaridaCmrae (2)
Verse
Cm Abrahamin Aasirvatham Engal
A#Thalai Melae Engal FmThalai Melae
Cm Isakkin Aasirvatham Engal A#Thalai Melae
FmEngal Thalai Melae (2)
D# Kalathamatham GmAanalum Naangal
Fm Muttrilum SuthanthariA#poam
D# Panjakaalam GmVanthalum
Nooru FmMadangai PetriduA#voam (2)
G# Aasirvatha A#Mazhayil NanainthiduD#voam
G# Aarokya A#Vazhvai PetriduD#voam
G# Aasirvatha A#Mazhayil NanainthiduD#voam
G# Aarokya A#Vazhvai PetriduD#voam G
