Poi Solla Devan Christian Song Lyrics
Poi Solla Devan Manushan Allavae Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 3 Sung By. J. Janet Shanthi.
Poi Solla Devan Christian Song Lyrics in Tamil
பொய் சொல்ல தேவன் மனுஷன் அல்லவே
மனம் மாற மனுபுத்திரனும் அல்ல அல்லவே
அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ
வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரோ
1. அவர் உண்மையுள்ளவர் அவர் உயர்ந்த அடைக்கலம் (2)
இரவும் பகலும் விழித்திருந்து கண்மணி போல காப்பார்
2. அவர் நீதியுள்ளவர் உன்னில் நியாயம் செய்வாரே (2)
உள்ளங்கையில் உன்னை வரைந்து மறைத்து காத்திடுவார்
3. இயேசு இரக்கமுள்ளவர் மனம் இரங்கி மீட்பாரே (2)
ஆபத்துக் காலத்தில் அரணாண கோட்டையும் கேடகம் துணையும் அவர்
4. இயேசு அன்பு உள்ளவர் அவர் ஆறுதல் நாயகன் (2)
கிருபையாக உடன்படிக்கையை உன்னில் நிறைவேற்றுவார்
Poi Solla Devan Christian Song Lyrics in English
Poi Solla Devan Manushan Allavae
Manam Maara Manu Puthiranum Alla Allavae
Avar Soliyum Seyathirupaaro
Vasanithum Niraivetrathirupaaro
1. Avar Unmaiyullavar Avar Uyarndha Adaikalam (2)
Iravum Pagalum Vizithirindhu Kanmani Pola Kaappaar
2. Avar Needhiyullavar Unmil Niyam Seibavar (2)
Ulankaiyil Unai Varaindhu Maraithu Kaathiduvar
3. Yesu Irakamulavar Manam Irangi Meetpavarae (2)
Aabathu Kaalathil Aranana Kottaiyum Kedagam Thunaiyum Avar
4. Yesu Anbu Ullavar Avar Aaruthal Nayagan (2)
Kirubaiyaga Udanpadikaiyai Unnil Niraivetruvar
Keyboard Chords for Poi Solla Devan
Comments are off this post