Rathathai Thiru Christian Song Lyrics
Rathathai Thiru Tamil Christian Song Lyrics From The Album Vaazhvu Thantha Thiru Rathamae Vol 1 Sung By. J. Janet Shanthi.
Rathathai Thiru Christian Song Lyrics in Tamil
இரத்தத்தை திரு இரத்தத்தை
இரத்தத்தை இயேசு இரத்தத்தை (2)
ஆராதிக்கின்றேன், ஆராதிக்கின்றேன்
ஆராதிக்கின்றேன், ஆராதிக்கின்றேன்
ஆராதிக்கின்றேன் (2)
1. பாவம் போக்கிடும், பரிசுத்தமாக்கிடும் (2)
தூய்மைப்படுத்தி துயரை நீக்கிடும் (2)
இரத்த ஆராதனை நம்மை பரிசுத்தப்படுத்திடுமே
திரு இரத்த ஆராதனை (2)
2. சாபம் தீர்த்திடும், வாழ்வு தந்திடும் (2)
குறைவெல்லாம் நீக்கி பரிகாரம்செய்திடும் (2)
இரத்த ஆராதனை நம்மை விடுதலையாக்கிடுமே
திரு இரத்த ஆராதனை (2)
3. பயங்கள் நீக்கிடும். தைரியம் தந்திடும் (2)
ஆசாரியனாகவே கிருபாசனம் சென்றிடும் (2)
இரத்த ஆராதனை நம்மை தைரியப்படுத்திடுமே
திரு இரத்த ஆராதனை (2)
4. இரத்த ஆராதனை நம்மை கிருபாசனம் சேர்க்குமே
திரு இரத்த ஆராதனை சமாதானம் செய்திடும், ஒப்புரவாக்கிடும் (2)
பரிசுத்த பிதாவிடம் பரிந்து பேசிடும் (2)
இரத்த ஆராதனை நம்மை ஒப்புரவாக்கிடுமே ஜீவ இரத்த ஆராதனை
இரத்த ஆராதனை உன்னை ஒப்புறவாக்கிடுமே
ஜீவ இரத்த ஆராதனை – இரத்தத்தை
கிருபையின் இரத்தத்தை ஆராதிகின்றேன் ஆராதிக்கின்றேன் (2)
Rathathai Thiru Christian Song Lyrics in English
Rathathai Thiru Rathathai
Rathathai Yesu Rathathai (2)
Aarathikiraen, Aarathikirean
Aarathikiraen, Aarathikirean
Aarathikiraen (2)
1. Paavam Pokidum Parisuthamakidum (2)
Thuimaipaduthi Thuyarai Neekidum (2)
Ratha Aarathanai Namai Parisuthapaduthidume
Thiru Ratha Aarathanai (2)
2. Saabam Theerthidum Vaazu Thandhidum (2)
Kuraiyellam Neeki Parigaram Seithidum (2)
Ratha Aarathani Namai Viduthalaiyakidum
Thiru Ratha Aarathanai (2)
3. Bayangal Neekidum Dhairiyam Thandhidum (2)
Aasaariyanagavae Kirubasanam Sendridum (2)
Ratha Aarathanai Namai Dhairiyampaduthidum
Thiru Ratha Aarathanai (2)
4. Ratha Aarathanai Namai Kirubasanam Serthidum
Thiru Ratha Aarathanai Samathaanam Seithidum, Opuravakidum (2)
Parisutha Pidhavidam Parindhu Pesidum (2)
Ratha Aarathanai Namai Opuravakidum Jeeva Ratha Aarathanai
Ratha Aarathanai Unnai Opuravakidum
Jeeva Ratha Aarathanai – Rathathai
Kirubayin Rathathai Aarathikiraen Aarathikirean (2)
Keyboard Chords for Rathathai Thiru
Comments are off this post