Parakkuthu Parakkuthu Song Lyrics
Parakkuthu Parakkuthu Parakkuthu Tamil Christian Song Lyrics From the Album Ezhuputhal Paadalgal Vol 9 Sung by. Lucas Sekar.
Parakkuthu Parakkuthu Christian Song Lyrics in Tamil
பறக்குது பறக்குது
பறக்குது பறக்குது சிலுவை கொடி
எங்க தேசமெங்கும், தமிழ் நாடெங்கும்
என் வீடெங்கும், தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது
தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது ஓ… – 2
ஜெப சேனை எழும்பிடுங்க – 2
துதி சேனை எழும்பிடுங்க – 2
எக்காளம் ஊதிடுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள் – 2
ஒன்று கூடுங்கள்
ஒருமான மாகுங்கள் – 2
ஒன்று சேர்ந்து இயேசுவின்
நாமத்தை உயர்த்திடுவோம் – 2
நாம் ஒன்று சேர்ந்து இயேசுவின்
நாமத்தை உயர்த்திடுவோம் – 2
1. ஓ…. அனலுமின்றி, குளிருமின்றி
வாழ்ந்த காலம் போயாச்சு – 2
எழுந்து நின்று போரடிக்கும் காலம் இனி வந்தாச்சு – 2
தேவனின் ஆவியால் நிரம்பிடுவோமே – 2
பெலத்தின் மேலே நாம் பெலன்
அடைந்திடுவோமே – 2
அந்த சத்துரு கோட்டை எல்லாமே
தகர்த்திடுவோமே – 2
2. தூங்கி தூங்கி விழுந்துபோன
காலாம் எல்லாம் போயாச்சு – 2
விழித்திருந்து ஜெபிக்கின்ற காலம் இனி வந்தாச்சு – 2
ஜெபத்தின் ஆவியால் நாம்
நிரம்பிடுவோமே
நம் தேசத்திற்காக கதறிடுவோமே – 2
நம் தேசமெல்லாம் பரலோகமாய்
மாற்றிடுவோமே – 2
3. ஓ…. சுயநலமாய் வாழ்ந்த
காலமெல்லாம் போயாச்சு – 2
தேவனுக்காய் எழும்பி நிற்கும் காலம் இனி வந்தாச்சு – 2
எங்கள் வாழ்க்கையின் நோக்கமெல்லாம்
தேவனின் ராஜ்ஜியமே – 2
அவர் சித்தம் செய்வதே எங்கள்
வாழ்க்கையின் நோக்கமே – 2
அவர் சித்தம் ஒன்றே பூமியிலே
செய்து முடிப்போமே – 2
Parakkuthu Parakkuthu Christian Song Lyrics in English
Parakkuthu Parakkuthu
Parakkuthu Parakkuthu Siluvai Koti
Engka Thesamengkum Thamizh Natengkum
En Vitengkum Thevanin Rajjiyam Pelaththotu Vanthathu
Thevanin Rajjiyam Pelaththotu Vanthathu Oo… – 2
Jepa Senai Ezhumpitungka – 2
Thuthi Senai Ezhumpitungka – 2
Ekkalam Uuthitungkal
Ethirikalai Thuraththitungkal – 2
Onru Kutungkal
Orumana Magunghal – 2
Onru Sernthu Iyesuvin
Namaththai Uyarththituvom
Nam Onru Sernthu Iyesuvin
Namaththai Uyarththituvom … – 2
1. Oo…. Analuminri Kuliruminri
Vazhntha Kalam Poyassu – 2
Ezhunthu Ninru Poratikkum Kalam Ini Vanthassu – 2
Thevanin Aaviyal Nirampituvome – 2
Pelaththin Mele Nam Pelan
Atainthituvome – 2
Antha Saththuru Kottai Ellame
Thakarththituvome – 2
2. Thungki Thungki Vizhunthupona
Kalam Ellam Poyassu – 2
Vizhiththirunthu Jepikkinra Kalam Ini Vanthassu – 2
Jepaththin Aaviyal Nam
Nirampituvome
Nam Thesaththirkaka Katharituvome – 2
Nam Thesamellam Paralokamay
Marrituvome – 2
3. Oo. Suyanalamay Vazhntha
Kalamellam Poyassu – 2
Thevanukkay Ezhumpi Nirkum Kalam Ini Vanthassu – 2
Engkal Vazhkkaiyin Nokkamellam
Thevanin Rajjiyame – 2
Avar Siththam Seyvathe Engkal
Vazhkkaiyin Nokkame – 2
Avar Siththam Onre Pumiyile
Seythu Mutippome – 2
Keyboard Chords for Parakkuthu Parakkuthu
Comments are off this post