Hallelujah – Lucas Surya Song Lyrics
Hallelujah Tamil Christian Song Lyrics Sung By. Lucas Surya.
Hallelujah Christian Song Lyrics in Tamil
விழுந்தாலும் எழுவேனே
மரித்தாலும் பிழைப்பேனே (2)
உயிர்தெழுதலின் வல்லமை
எனக்குள்ளே இருக்கிறது
என் இயேசுவின் நாமம்
என் நாவில் தொனிக்கிறது (2)
அல்லேலூயா ஆராதனை (4)
1. இயேசு இருந்ததால்
கல்லறை கருவறையானதே
ஜீவன் இல்லா திடத்திலே
உயிர்த்தெழுதல் நடந்ததே (2)
2. அவர் சொன்ன படி
மூன்றாம் நாளில் எழுந்தாரே
அவர் இங்கே இல்லை
உயிரோடு எழுந்தாரே (2)
3. என்னை மீட்டிடவே தேவன்
ஜீவன் ஈந்தாரே
பரலோகம் சேர்த்திடவே
மீண்டும் வருவாரே (2)
