Unga Varukaikkaka Song Lyrics
Unga Varukaikkaka Enna Aayaththapaduthungappa Unga Varugayila Naa Ummodu Varanumappa Tamil Christian Song Lyrics Sung by. Ben Samuel.
Unga Varukaikkaka Christian Song Lyrics in Tamil
உங்க வருகைக்காக-என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில்-நான்
உம்மோடு வரனுமப்பா – 2
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே – 2
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே – 2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா – 2
2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
வைராக்கியமாக ஜெபிக்கனுமே – 2
தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே – 2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா – 2
வருக இராஜ்ஜியம் வருக – 4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை – 2
வருக ராஜ்ஜியம் வருக – 2
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை – 2
Unga Varukaikkaka Christian Song Lyrics in English
Unga Varukaikkaka Enna Aayaththapaduthungappa
Unga Varugayila Naa Ummodu Varanumappa – 2
Aayaththamaaganumae Innum Aayaththamaaganumae
Unga Varugaikkaga Aayaththamaaganumae
Aayaththamaaganumae Innum Aayaththappaduththanumae
Intha Ulagai Naan Aathaayappaduththanumae
Umakkaga Intha Ulagai Naan Aathaayappaduththanumae
1.Kadaici Kaala Adayaalangal Nadakkindrathae
Varugaikkana Kaariyangal Nadakkindrathae – 2
Aavi Aathma Sreeram Ellaam Parisuththamaaganumae – 2
Innum Umakkaga Aayaththamaaganumae-Yesaiyaa – 2
2.Sabaigal Ellam Ookkamaaga Jebikkanumae
Vairaakkiyamaaga Jebikkanumae – 2
Desaththirkaaga (Thirappil) Nirkanumae – 2
Innum Umakkaha Aayaththamaaganumae-Yesaiyaa – 2
Varuga Raajjiyam Varuga – 4
Ummodu Sernthu Vaazha Enakku Aasa – 2
Varuga Raajjiyam Varuga – 2
Ummodu Sernthu Vaazha Enakku Aasa – 2
Keyboard Chords for Unga Varukaikkaka
Comments are off this post