Ummaye Nambuven Christian Song Lyrics
Ummaye Nambuven Tamil Christian Song Lyrics Sung By. B. Ben Mahendran, Wesley Maxwell.
Ummaye Nambuven Christian Song Lyrics in Tamil
உம்மையே நம்புவேன்
உம்மையே சேவிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் …
என் இயேசுவே என் தேவனே
உம்மை ஆராதிப்பேன்
என் மீட்பரே ..பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன் (2)
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் (2)
1. கல்வாரியின் இரத்தத்தால் என் பாவங்களை
கழுவினீரே என்னை மாற்றினீரே
உம் அன்பை என்னவென்று நான் சொல்லுவேன்
உமக்காகவே நான் என்றும் வாழுவேன் (2)
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் (2)
2. உம்மைவிட்டு தூரம் நான் சென்றபோதும்
பிள்ளையாய் ஏற்றுக்கொண்டு அனைத்துக்கொண்டீர்
உம் அன்பை என்னவென்று நான் சொல்லுவேன்
உமக்காகவே நான் என்றும் வாழுவேன் (2)
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் (2)
