Kannu Mani Pola Christian Song Lyrics

Kannu Mani Pola Tamil Christian Song Lyrics Sung By. Jeruah.

Kannu Mani Pola Christian Song Lyrics in Tamil

கண்ணு மணிப்போல காக்கும் எந்தன் ராஜா
உம்மை என்றும் துதிப்பேன் காலமெல்லாம் பாடுவேன் (2)
இயேசுவே ஆராதனை உம்மைக்கே ஆராதனை (2)

வடிச்சக் கண்ணீர சேர்த்து வெச்சீங்க
பட்டத் துன்பத்த மனசில் வெசீங்க (2)
உடைஞ்சுபோன என்ன எழுந்து நிற்க செய்தீங்க (2)
நான்றி சொல்லுவேன் பாட்டு பாடுவேன்
காலமெல்லாம் உம்ம உயிர்த்திடுவேனே (2)

பாலை நிலத்துல படுத்துக் கிடந்தேனே
பேணி என்ன பாதுகாதீங்க (2)
கழுகு போல என்ன சிறகு விரிச்சு சுமந்தீங்க (2)
புகழ்ந்து போற்றுவேன் பணிந்து வாழ்த்துவேன்
இன்றும் என்றும் உம்ம நினைவு கூறுவேன் (2)

Advertisement