Uyir Vaazhgindraen Christian Song Lyrics

Artist
Album

Uyir Vaazhgindraen En Yesuvae Um Karathaal Ennai Thaangi Nadaththi Tamil Christian Song Lyrics From The Album Irangidum Vol 1 Sung By. Joshua Li.

Uyir Vaazhgindraen Christian Song Lyrics in Tamil

உயிர் வாழ்கின்றேன் (3)
என் இயேசுவே
உம் கரத்தால் என்னை தாங்கி நடத்தி (2)
சிலுவையின் அன்பை எனக்கு நீர் காட்டினதால்
உயிர் வாழ்கின்றேன் இயேசுவே

1. இதுவரை உம்மை உதறி தள்ளினேன்
உந்தன் பாசம் மறந்து நான் வாழ்ந்தேனே
உம்மை மறந்து நான் வாழ்ந்தேன் அய்யா
இருள் சூழ்ந்ததே என் வாழ்வினிலே
என்னை வெறுத்து உந்தன் பாதம் வந்தேனே
என்னை ஏற்று கொள்வீரோ
உந்தன் இரத்தத்தால் எந்தன் பாவம் கழுவி
என்னை மாற்றி கொள்வீரோ (2)

2. தனிமையிலே நான் செய்த பாவங்கள்
கண்முன்னே நிற்கின்றதே
என்னை அறியாமல் தூரப்போனேன்
வருகின்றேனே உம்மை நோக்கி நான்
விலகாதிரும் எந்தன் கறை கண்டு நீர்
சிலுவை இரத்தத்தாலே கழுவிடும்
தந்தையாயிரும் என்னை அணைத்து கொள்ளும்
எனக்கு ஜீவனுமே பெரிதல்ல (2)

Uyir Vaazhgindraen Christian Song Lyrics in English

Uyir Vaazhgindraen (3)
En Yesuvae
Um Karathaal Ennai Thaangi Nadaththi (2)
Siluvaiyin Anbai Enakku Neer Kaattinathaal
Uyir Vaazhgindraen Yesuvae

1. Idhuvarai Ummai Uthari Thallinaen
Unthan Paasam Marandhu Naan Vazhnthaenae
Ummai Marandhu Naan Vaazhnthaen Aiyaa
Irul Soozhntha En Vazhvinilae
Ennai Veruthu Unthan Paatham Vanthaenae
Ennai Yetru Kolviro
Unthan Rathathal Enthan Paavam Kazhuvi
Ennai Maatri Kolviro (2)

2. Thanimaiyilae Naan Seitha Paavangal
Kanmunnae Nirkindrathae
Ennai Ariyaamal Dhoorapponaen
Varugindraenae Ummai Nokki Naan
Vilagathirum Enthan Karai Kandu Neer
Siluvai Raththaththaalae Kazhuvidum
Thanthaiyaaiirum Ennai Anaiththu Kollum
Enakku Jeevanumae Perithalla (2)

Keyboard Chords for Uyir Vaazhgindraen

Other Songs from Irangidum Vol 1 Album

Comments are off this post