Neer Pesum Christian Song Lyrics
Neer Pesum Tamil Christian Song Lyrics Sung By. Joshua.
Neer Pesum Christian Song Lyrics in Tamil
நீர் பேசும் ஒரு வார்த்தையினால்
என் வாழ்வே செழிப்பாய் மாறும்
செழிப்பாய் மாறும் (2)
1. கண்ணீரின் கடலிலே மூழ்கிப் போனேனே
தூக்கி எடுத்து ஆறுதல்ப்படுத்தி நடத்தி வந்தீரே
பெருவெல்லம் போலவே துன்பம் வந்ததே
அடித்து இழுத்து செல்லும் நேரத்தில் தூக்கி எடுத்தீரே (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
என்னை நடத்தும் தெய்வமே இயேசுவே (2)
2. வெறுமையாய் இருந்த எந்தன் வாய்க்காலை
நீரூற்றாய் மாற்றியே அழகுபார்த்தீரே
பாலைவனம் போலிருந்த எந்தன் வாழ்க்கையை
நீர் பாயும் தோட்டமாக மாற்றி நடத்தினீர் (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
என்னை நடத்தும் தெய்வமே இயேசுவே (2)
