Endhan Paavangal Christian Song Lyrics
Endhan Paavangal Sumandhu Intha Paaviyai Ninaithu Unthan Uyir Thanthu Tamil Christian Song Lyrics From The Album Irangidum Vol 1 Sung By. Joshua Li.
Endhan Paavangal Christian Song Lyrics in Tamil
எந்தன் பாவங்கள் சுமந்து இந்த பாவியை நினைத்து
உந்தன் உயிர் தந்து மீட்டீரையா (2)
உந்தன் கரம் விரித்து
என்னை அணைத்தீர் அய்யா
என் கண்ணீர் துடைத்து
என்னை சுமந்தீர் அய்யா
என் கண்ணீர் துடைத்து
என்னை சுமந்தீர் அய்யா
எனக்கு உயிர் தந்த தேவனை
உம்மை நான் உயர்த்திடுவேன்
சர்வலோக இராஜனை உம்மை என்றென்றும் பணிந்திடுவேன்
நெறுக்கத்தில் உம்மை அழைத்து ஆபத்து நேரத்தில் கூப்பிட்டேன்
என் குரலை கேட்டு என் அருகில் வந்து கரம் பிடித்து
என்னை வழி நடத்தும் மண்ணவரே என் நாயகனே
உம்மை நான் ஸ்தோத்தரிப்பேன் தினம் திளம் ஸ்தோத்தரிப்பேன்
உள்ளத்தின் ஆழத்திலே துதி ஏற வைப்பேனே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
1. உம்மாலே கூடுமே உம்மாலே கூடுமே
ஒரு வார்த்தை நீர் சொன்னால் போதும் (2)
உம்மை நான் தொட்டாலே சுகமாவேனே
எந்தன் வியாதிகள் குணமானதே
கரம் நீட்டி என்னை நீர் அணைத்துக்கொள்ளுமே
உந்தன் மார்போடு இணைந்திடுவேன்
தாயின் கருவில் தெரிந்து கொண்டீரே
எந்தன் பெயர் சொல்லி அழைத்தவரே
உந்தன் மகிமை காண செய்யுமே
ஒரு நொடியில் என் குணம் மாறுமே
நீர் பரிசுத்தரே நீர் பரிசுத்தரே
என் ஸ்தோத்திர பலிகளில் உமக்கே ஏறெடுப்பேன்
ஆராதனை ஆராதனை
உலகை ஆள்பவர் உமக்கே ஆராதனை
2. தூயாதி தூயரே மகிமை நிறைந்தவரே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
பரிசுத்த தெய்வமே உன்னதமானவர் ஆளுகை செய்திடுமே
ஓசன்னா பாடியே வணங்குகிறோம் நீர் உன்னதர் உயர்ந்தவரே
முழங்கால்கள் யாவும் முடங்கிடுமே நீர் மகிமைக்கு பாத்திரரே
திருபாதத்தில் அர்ப்பணித்தேன் என்னை முற்றிலும் நடத்திடுமே
வாரும் அய்யா ஆட்க்கொள்ளுமே உந்தன் இராஜ்ஜியம் அரசாளவே
துதி மகிமை செலுத்துகிறோம் இருந்தவராய் இன்று இருப்பவரே
துவக்கமும் நீர் முடிவும் நீர் உம் பிரசன்னத்தால் இங்கே இறங்கிடுமே
3. ஆயிரம் ஆயிரம் நன்றி சொன்னாலுமே
உந்தன் நன்மைகள் தொடர்ந்திடுமே
ஜீவிப்பது நான் அல்ல
எந்தனின் ஜீவியம் என்னை படைத்தவர் உன் பாதத்திலே
வானமும் பூமியும் மாறினாலும் உந்தன் வார்த்தை என்றென்றும் மாறாதே
என் தேவை யாவையும் காண்பவரே எந்த குறை ஒன்றும் எனக்கில்லையே
சிறகுகளால் மறைத்துக்கொள்ளும் உம்மில் அடைக்கலம் நான் காண்கின்றேன்
கைவிடாத தேவன் நீரே என்னை கறை சேர்க்கும் நல்லவரே
யேகோவா யீரே யேகோவா ஷாலோம் யேகோவா ரூவா யேகோவா ராஃபா
எல்ஷடாய் எல்ஷடாய் எல்ரோயி சத்தியமே சத்தியமே எங்கள் நித்தியமே
Endhan Paavangal Christian Song Lyrics in English
Endhan Paavangal Sumandhu Intha Paaviyai Ninaithu
Unthan Uyir Thanthu Meeteeraiyya (2)
Unthan Karam Viriththu
Ennai Anaitheer Aiyya
En Kanneer Thudaithu
Ennai Sumantheer Aiyya
En Kanneer Thudaithu
Ennai Sumantheer Aiyya
Enakku Uyir Thantha Dhevanai
Ummai Naan Uyarthiduvaen
Sarvaloga Raajanai Ummai Endredrum Panithiduvaen
Nerukatthil Ummai Azhaithu Aabathu Nerathil Koppiten
En Kuralai Ketthu En Arugil Vanthu Karam Pidithu
Ennai Vazhi Nadathum Mannavarae En Nayaganae
Ummai Naan Sthoatharipen Thinam Thinam Sthoatharipen
Ullathin Aazhatthilae Thuthi Yearae Vaippanae
Senaigalin Karthar Parisuthar Parisutharae
1. Ummalae Koodumae.. Ummalae Koodumae
Oru Vaarthai Neer Sonnaal Pothum (2)
Ummai Naan Thottalae Sugamavanae
Enthan Viyathigal Gunamaanathae
Karam Neetti Ennai Neer Anaithukkollumae
Unthan Maarbodu Inainthiduvaen
Thaayin Karuvil Therinthu Kondeerae
Enthan Peyar Solli Azhaithavarae
Unthan Magimai Kaana Seiyumae
Oru Nodiyil En Gunam Marumae
Neer Parisutharae.. Neer Paristhurae
En Sthothira Baligalil Umakkae Yaereduppean
Arathanai.. Arathanai
Ulagai Aalbavar Umakkae Araadhanai
2. Thooyathi Thooyarae Magimai Niraindhavarae
Unthan Naamathai Uyarthiduven
Parisutha Dheivamae Unnathamanavar Aalugai Seithidumae
Osanna Paadiyae Vanangugirom Neer Unnathar Uyarnthavarey
Muzhangkaalkal Yaavum Mudangkidumae Neer Magimaiku Paathirarae
Thirupaathathil Arpanithean Ennai Muttrilum Nadathidumae
Vaarum Aiyya Aatkollumae Unthan Raajiyam Arasaalavae
Thuthi Magimai Seluthugirom Irunthavaraai Indru Iruppavarae
Thuvakkamum Neer Mudivum Neer Um Prasannathal Ingae Irangidumae
3. Aayiram Aayiram Nandri Sonnalumae
Unthan Nanmaigal Thodarnthidumae
Jeevipathu Naan Alla
Enthanin Jeeviyam Ennai Padaithavar Un Paathathilae
Vanamum Boomiyum Maarinalum Unthan Vaarthai Endrendrum Marathae
En Theavai Yaavaiyum Kaanbavarae Entha Kurai Ondrum Yenakkilaiyae
Siragugalaal Maraiththukkollum Ummil Adaikalam Naan Kaangindraen
Kaividatha Dhevan Neerae Ennai Karai Saerkkum Nallavarae
Yegova Yeerae Yegova Shalom Yegova Ruah Yegova Rapha
Elshadai.. Elshadai.. Elroyi.. Saththiyamae Saththiyamae Engal Niththiyamae
Keyboard Chords for Endhan Paavangal
Comments are off this post