Vidaatha Adai Mazhai Christian Song Lyrics
Vidaatha Adai Mazhai Mazhai Polavae Ennai Abishegiyum Devanae Vatradha Peru Vellam Polavae Tamil Christian Song Lyrics Sung By. Jabesh Joshua.
Vidaatha Adai Mazhai Christian Song Lyrics in Tamil
விடாத அடை மழை போலவே
என்னை அபிஷேகியும் தேவனே
வற்றாத பெரு வெள்ளம் போலவே
என்னை ஆசீர்வதியுமே (2)
என் பெலனாகிய கர்த்தாவே
உம்மில் அன்பு கூறுவேன் (2)
கர்த்தர்
என் கன்மலையும், என் கோட்டையும்,
என் இரட்சகரும், என் தேவனும்,
நான் நம்பி இருக்கிற என் துருகமும்
என் கேடகமும் என் இரட்சண்ய கொம்பும்
என் உயர்ந்த அடைக்கலமுமாய்
இருக்கிறார் இருக்கிறார்
1. கருமேக பாதையாய்
என்னோடு கடந்தவரே
கதிராக என் முன் தோன்றி
வெளிச்சம் தந்தவரே
தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்
என் தேவனாகிய கர்த்தர் என் இருளை
வெளிச்சம் ஆக்குவீர் (2)
2. எனக்கு உண்டான நெருக்கத்திலே
கர்த்தரை நோக்கி கூப்பிட்டு
என் தேவனை நோக்கி அபயமிட்டேன் (2)
தமது ஆலயத்தில் இருந்து
என் சத்தத்தை கேட்டார்
என் கூப்பிடுதல் அவர் சன்னிதியில் போய்
அவர் செவிகளில் ஏறிற்று
Vidaatha Adai Mazhai Christian Song Lyrics in English
Vidatha Adai Mazhai Polavae
Ennai Abishegiyum Devanae
Vatradha Peru Vellam Polavae
Ennai Aaseervadhiyumae…. (2)
En Belanagiya Karthavae
Ummil Anbu Kooruvaen (2)
Karthar…
En Kanmalaiyum, En Koataiyum,
En Ratchagarum, En Devanum,
Naan Nambi Irukira En Durugamum,
En Kaedagamum, En Ratchaniya Kombum,
En Uyarndha Adaikalamumai…
Irukirar….Irukirar….
1. Karumaega Padhaiyai,
Ennodu Kadanthavarae,
Kadhiraga En Mun Thondri,
Velitcham Thandhavarae, (2)
Devareer, En Vilakai Yaetruveer,
En Devanagiya Karthar En Irulai
Velitcham Aakuveer, (2)
2. Enaku Undana Nerukathilae,
Kartharai Nokhi Koopittu,
En Devanai Nokhi Abayamittaen, (2)
Thamadhu Aalayathil Irunthu
En Sathathai Kaettaar,
En Koopidudhal Avar Sannidhiyil Poi,
Avar Sevigalil Yaeritru…
Keyboard Chords for Vidaatha Adai Mazhai
Comments are off this post