Dhevaadhi Dhevanai Christian Song Lyrics

Dhevaadhi Dhevanai Rajadhi Rajanai Tamil Christian Song Lyrics From The Album Baligal Vol 2 Sung By. S.A.Christina Soosai, Joshua Manimaran.

Dhevaadhi Dhevanai Christian Song Lyrics in Tamil

தேவாதி தேவனை இராஜாதி இராஜனை
என்னாலும் வாழ்த்திடுவோம்
அவரை எப்போதும் உயர்த்திடுவோம் (2)

1. யேகோவா ஈரே நம் தேவனாம்
அவரே எல்லா பார்த்துக் கொள்வார் (2)
கவலை இல்லை கண்ணீர் இல்லை
கரம்பிடித்து நம்மை நடத்திடுவார் (2)

2. யேகோவா ஷாலோம் நம் தேவனாம்
சமாதானம் கொடுத்து நடத்திடுவார் (2)
கவலை இல்லை கண்ணீர் இல்லை
கரம்பிடித்து நம்மை நடத்திடுவார் (2)

3. யேகோவா நிசி நம் தேவனாம்
வெற்றியை கொடுத்து நடத்திடுவார் (2)
கவலை இல்லை கண்ணீர் இல்லை
கரம்பிடித்து நம்மை நடத்திடுவார் (2)

Dhevaadhi Dhevanai Christian Song Lyrics in English

Dhevaadhi Dhevanai Rajadhi Rajanai
Ennaalum Vaazhthiduvom
Avarai Eppodhum Uyarthiduvom (2)

1. Yegovah Eerae Nam Dhevanaam
Avarae Ellaam Parthu Kolvar (2)
Kavalai Illai Kanneer Illai
Karampiduthu Nammai Nadathiduvar (2)

2. Yeghovah Shalom Nam Dhevanaam
Samadhanam Koduthu Nadathidhuvar (2)
Kavalai Illai Kanneer Illai
Karampiduthu Nammai Nadathiduvar (2)

3. Yeghovah Nisi Nam Dhevanaam
Vettriyai Koduthu Nadathiduvar (2)
Kavalai Illai Kanneer Illai
Karampiduthu Nammai Nadathiduvar (2)

Keyboard Chords for Dhevaadhi Dhevanai

Other Songs from Baligal Vol 2 Album

Comments are off this post