Aarathanai Kuriyavarae Christian Song Lyrics
Aarathanai Kuriyavarae Tamil Christian Song Lyrics Sung By. Johnsam Joyson.
Aarathanai Kuriyavarae Christian Song Lyrics in Tamil
ஆராதனைக்குரியவரே நான் நம்பும் இயேசுவே
முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு
ஆராதனை செய்கின்றேன்
ஆராதனை ஆராதனை உமக்கே (2)
1. துதிகட்கு பாத்திரரே
நான் நம்பும் இயேசுவே
பரிசுத்தத்தோடு பயபக்தியோடு
ஆராதனை செய்கின்றேன்
2. அதிசயம் செய்பவரே
நான் நம்பும் இயேசுவே
ஆனந்தத்தோடு ஆர்ப்பரித்து உம்மை
ஆராதனை செய்கின்றேன்
