En Jeeva Dhevanaiyae Christian Song Lyrics

En Jeeva Dhevanaiyae En Ullam Potriduthae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 4 Sung By. Sucharita Moses.

En Jeeva Dhevanaiyae Christian Song Lyrics in Tamil

என் ஜீவ தேவனையே என் உள்ளம் போற்றிடுதே
என் மனவாளனையே என் இதயம் நாடிடுதே
விடிவெள்ளி நட்சத்திரமே விண் மீனாய் ஜொலிப்பவரே
உலகத்தை படைத்தவரே
என் உள்ளே வாழ்பவரே என்றும் என் உள்ளே வாழ்பவரே
என் ஜீவ தேவனையே என் உள்ளம் போற்றிடுதே

1. என் மனமும் மகிழ்ந்திடுதே
என் இதயம் துள்ளுதே
என் கால்கள் மான் கால்கள் போல துள்ளி குதித்திடுதே (2)
துள்ளி குதித்திடுதே மனம் துள்ளி குதித்திடுதே

2. என் சுவாசம் பொங்கிடுதே
என் தேகம் பெலன் கொள்ளுதே
என் கரம் அவர் கரம் சேவையும் செய்கின்றதே (2)
சேவையும் செய்கின்றதே என்றும் சேவையும் செய்கின்றதே

En Jeeva Dhevanaiyae Christian Song Lyrics in English

En Jeeva Dhevanaiyae En Ullam Potriduthae
En Manavaalanaiyae En Idhayam Naadiduthae
Vidivelli Nachathiramae Vin Meenaai Jolipavarae
Ulagathai Padaithavarae
En Ullae Vaazhbavarae Endrum En Ullae Vaazhbavarae
En Jeeva Dhevanaiyae En Ullam Potriduthae

1. En Manamum Magizhnthiduthae
En Idhayam Thulludhae
En Kaalgal Maan Kaalgal Pol Thulli Gudhithiduthae (2)
Thulli Gudhithiduthae Manam Thulli Gudhithiduthae

2. En Swasam Pongiduthae
En Dhaegam Belan Kolludhae
En Karam Avar Karam Sevaiyum Seigindradhae (2)
Saevaiyum Seigindradhae Endrum Sevaiyum Seigindradhae

Keyboard Chords for En Jeeva Dhevanaiyae

Other Songs from En Nambikkai Vol 4 Album

Comments are off this post