Inaithaarae Avar Anbinaal Christian Song Lyrics

Inaithaarae Avar Anbinaal Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai – Wedding Vol 7 Sung By. Sucharita Moses.

Inaithaarae Avar Anbinaal Christian Song Lyrics in Tamil

இணைத்தாரே அவர் அன்பினால்
இருவரையும் இன்றைக்கே
அணைத்தாரே அவர் கரத்தால்
ஒன்றாகவே மாறவே
அவர் அன்பு பொழியவே
அவர் ஆசீர் பெருகவே
வாழியவே என்றென்றும் வாழியவே
எந்நாளும் இணைத்தாரே அவர் அன்பினால்

1. ஈசாக்கு ரெபெக்கா போல் அன்பினால்
இணைக்கப்பட்டு ஒன்றாகவே வாழ்வே
இன்பமோ துன்பமோ ஒன்றாக
ஜீவித்து அன்போடு மகிழ்ந்திடவே
இயேசுவை போல என்றென்றுமே
அன்பிலே நிலைநிற்கவே (2)

2. ஆக்கிலா பிரிஸில்லா போல் ஒன்றாக
செயல்பட்டு ஒருமனப்பட்டு வாழவே
நிறைவோ குறைவோ வாழ்வில் ஒன்றாகவே
இணைந்து ஒருமனதோடு இசைந்தே
இயேசுவையே எந்நாளுமே உயர்த்தியே
என்றும் வாழவே (2)

Inaithaarae Avar Anbinaal Christian Song Lyrics in English

Inaithaarae Avar Anbinaal
Iruvaraiyum Indraikkae
Anaiththaarae Avar Karaththaal
Ondraagavae Maaravae
Avar Anbu Pozhiyavae
Avar Aasir Perugavae
Vaazhiyavae Endrendrum Vaazhiyavae
Ennaalum Inaithaarae Avar Anbinaal

1. Eesaakku Rebecca Pol Anbinaal
Inaikkappattu Ondraagavae Vaazhavae
Inbamo Thunbamo Ondraaga
Jeevithu Anbodu Magizhndhidavae
Yesuvai Pola Endrendrumae
Anbilae Nilainirkavae (2)

2. Aakkil Prisillaa Pol Ondraaga
Seyalpattu Orumanappattu Vaazhavae
Niraivo Kuraivo Vaazhvil Ondraagavae
Inaindhu Orumanadhodu Isaindhae
Yesuvaiyae Ennaalumae Uyarththiyae
Endrum Vaazhavae (2)

Keyboard Chords for Inaithaarae Avar Anbinaal

Other Songs from En Nambikkai – Wedding Vol 7 Album

Comments are off this post