Vaanam Umadhu Singasanam Song Lyrics
Vaanam Umadhu Singasanam Boomi Umadhu Paathapadi Migavum Periyavar Neer Oruvarae Song Lyrics in Tamil and English Sung By. Eva.Deepak Timothy.
Vaanam Umadhu Singasanam Christian Song Lyrics in Tamil
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி (2)
மிகவும் பெரியவர் நீர் ஒருவரே
நிகர் இல்லாத தேவனே (2)
உம் மகிமை விட்டிறங்கியே
எனக்காக பூவில் வந்தீரே
நான் பாவி என்று அறிந்திருந்தும்
உம் மார்பில் அணைத்தீரே (2)
1. என்னை ஆராய்ந்து அறிந்தவரே
என் நினைவுகள் புரிந்தவரே (2)
என் ஆவி என்னில் தியங்கும் முன்னே
(என்) பாதைகள் அறிபவரே (2)
2. என்னை விலகாமல் காப்பவரே
என் கரங்களை பிடித்தவரே (2)
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
(என்) நிழலாய் வருவாரே (2)
Vaanam Umadhu Singasanam Christian Song Lyrics in English
Vaanam Umadhu Singasanam
Boomi Umadhu Paathapadi (2)
Migavum Periyavar Neer Oruvarae
Nigar Illatha Devanae (2)
Um Magimai Vittirankiyae
Enakkaga Poovil Vandheerae
Naan Paavi Endru Arindhirunthum
Um Maarbil Anaitheerae (2)
1. Ennai Aarainthu Arinthavarae
En Ninaivugal Purinthavarae (2)
En Aavi Ennil Thiyangum Munne
(En) Paathaigal Aribavarae (2)
2. Ennai Vilagamal Kaappavarae
En Karangalai Pidithavarae (2)
En Jeevanulla Natkalellaam
(En) Nizhalaai Varubavarae (2)
Comments are off this post