Seidhu Mudippavar Keyboard Chords
Keyboard Chords
Seidhu Mudippavar Keyboard Chords (E Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Zac Robert.
Seidhu Mudippavar Keyboard Chords in Tamil
D தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
என் வாழ்வில் தடையின்றி D செய்து முடிப்பவர் (2)
Chorus
நீங்க C செய்ய நினைச்சதை
நிச்சயம் Dசெய்து முடிப்பீங்க (2)
நீங்க C செய்ய நினைச்சதை
Am நிச்சயம் Dசெய்து முடிப்பீங்க (2)
Verse
D காற்றையும் பார்க்கல
Amமழையையும் பார்க்கல (2)
G ஆனாலும் என் வாய்க்காலை Cநிரம்பச் Dசெய்வீங்க
Dஎன் Gகுறைவெல்லாம் நிறைவாக்கி D வாழ செய்வீங்க (2)
என் Cகுறைவெல்லாம் G/Bநிறைவாக்கி Dவாழ செய்வீங்க (2)
Seidhu Mudippavar Keyboard Chords in English
D Dhevareer Sagalathaiyum Seiya Vallavar
En Vaazhvil Thadaiyindri D Seidhu Mudippavar
Chorus
Neenga C Seiya Nenachathai
Nichayam DSeidhu Mudippinga (2)
Neenga C Seiya Nenachathai
Am Nichayam DSeidhu Mudippinga (2)
Verse
D Kaatrayum Paarkkala
AmMazhaiyaiyum Paarkkala (2)
G Aanalum En Vaaikkaalai CNiramba DSeivinga
DEn GKuraivellam Niraivaakki D Vaazha Seivinga (2)
En CKuraivellam G/BNiraivaakki DVaazha Seivinga (2)
