Thudhipaenae Ummai Nanum Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Thudhipaenae Ummai Nanum Keyboard Chords (C Major) and lyrics with all transpose control From En Nambikkai Vol 9 Sung By. Sucharita Moses.

Thudhipaenae Ummai Nanum Keyboard Chords in Tamil

Chorus

Cதுதிப்பேனே உம்மை நானும் Emஇயேசுவே

Cபோற்றுவேனே எந்த நாளும் Emஉம்மையே

Cஉயர்த்துவேனே உம்மை நானே Emஎந்த நேரமே

Cமகிழ்வேனே உம்மோடு நான் Emஎந்த நாளுமே

G#என் நேசரே A#என் நண்பனே

G#என் ராஜனே A#என் சொந்தமே

Cஉம்மோடு இணைந்து நான் வாழுவேன் (2)

Verse

Cஉம்மை நோக்கி பார்க்கும் நேரம்

Emஉன் கரத்தை பற்றும் காலம் Cஎனக்குள்ளே சமாதானGமே

Cஉம்மோடு நான் பேசும் நேரம்

Emஉன் முகத்தை பார்க்கும் காலம் Cஎனக்குள்ளே சந்தோஷGமே

Aஉந்தன் மார்பில் சாயும் நேரம்

Aஉந்தன் அன்பில் மகிழும் காலம் Dmஇன்பA#மே

Gஎன்றுமே Cஇன்பமே Gபொங்குமே Cதுன்பமே Gமாறுமே

Cஇயேசுவின் Gபிரசன்னCமே

Thudhipaenae Ummai Nanum Keyboard Chords in English

Chorus

CThudhipaenae Ummai Nanum EmYesuvae

CPotruvaenae Endha Nalum EmUmmaiyae

CUyarthuvaenae Ummai Nanae EmEndha Naeramae

CMagizhvaenae Ummodu Naan EmEndha Nalumae

G#En Nesarae A#En Nanbanae

G#En Rajanae A#En Sondhamae

CUmmodu Inaindhu Naan Vazhuvaen (2)

Verse

CUmmai Nokki Parkum Neram

EmUm Karathai Patrum Kalam CEnakullae SamadhanaGmae

CUmmodu Naan Pesum Neram

EmUn Mugathai Parkum Kalam CEnakullae SandhoshaGmae

AUndhan Marbil Sayum Neram

AUndhan Anbil Magizhum Kalam DmInbaA#mae

GEndrumae CInbamae GPongumae CThunbamae GMarumae

CYesuvin GPrasannaCmae

Comments are off this post