Parisuthar Yesu Song Lyrics

Parisuthar Yesu Ennai Thedi Vanthaar Paava Saettril Iruntha Ennai Song Lyrics in Tamil and English Sung By. Esther Baby.

Parisuthar Yesu Christian Song Lyrics in Tamil

பரிசுத்தர் இயேசு என்னை தேடி வந்தார் (2)
பாவ சேற்றில் இருந்த என்னை
தூக்கி எடுத்து என் நாவில் புது பாடல் தந்தார்
பரிசுத்தர் இயேசு என்னை தேடி வந்தார்
அவர் என்னை தேடி வந்தார்

1. கண்ணீரால் அவர் பாதத்தை
முத்தம் செய்திடுவேன் (2)
பாவயான என்னை பரிசுத்தமாக்கினாரே (2)
(இந்த) அடிமையும் அவர் பின்னால் ஓடிடுவேன் (2)

2. ஆனந்தம் கொள்வேன் எனை மீட்டவர் இயேசுவே
ஆலோசனையில் உன்னதமானவர் – அவர்
அந்த அதிசயம் நானும் கண்டேனே (2)

3. காத்திருந்து ஜெபித்து கழுகு போல் பறந்திடுவேன் (2)
உத்தமமாய் ஜீவியம் செய்திடுவேன் – நான் (2)
அவர் வருகைக்கு ஆயத்தமாவேன் (2)

Parisuthar Yesu Christian Song Lyrics in English

Parisuthar Yesu Ennai Thedi Vanthaar (2)
Paava Saettril Iruntha Ennai
Thookki Eduththu En Naavil Puthu Paadal Thanthaar
Parisuthar Yesu Ennai Thedi Vanthaar
Avar Ennai Thedi Vanthaar

1. Kanneeraal Avar Paathaththai
Muththam Seithiduvaen (2)
Paaviyaana Ennai Parisuthamaakkinaarae (2)
(Intha) Adimaiyum Avar Pinnaal Odiduvaen (2)

2. Aanantham Kolvaen Enai Meettavar Yesuvae (2)
Aalosanaiyil Unnathamaanavar – Avar (2)
Antha Athisayam Naanum Kandaenae (2)

3. Kaaththirunthu Jebithu Kazhugu Pol Paranthiduvaen (2)
Uththamamaay Jeeviyam Seithiduvaen – Naan (2)
Avar Varugaikku Aayaththamaavaen (2)

Keyboard Chords for Parisuthar Yesu

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post