Vaana Thoodharum Keyboard Chords
Keyboard Chords
Vaana Thoodharum Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From En Nambikkai Vol 10 Sung By. Sucharita Moses.
Vaana Thoodharum Keyboard Chords in Tamil
Dவான தூதரும் Bmசர்வF#mசேனையும் Gபோற்றி DபாடிடுAமே
Dமுழங்காலுமே Bmஎன்றும் F#mமுடங்கும் Gஅவர் Dமுன்னிலையிAலே
Gநானும் வாழ்த்துவேன் Dபோற்றிப் பாடுவேன்
Aஅவரையே என்றுGமே
Gதலை தாழ்த்தியே Dஎன்றும் பணிந்தே
Aவாழ்த்தி வணங்கிடுDவேன்
Dகரங்கள் கொட்டியே Bmஆடி F#mபாடுவேன்
Gஅவர் Dமுன்னிலையிAலே
Dவெற்றி கொடியை Bmஎன்றும் F#mஏற்றுவேன்
Gஉயர்த்தி Dமகிழ்ந்திடுAவேன்
Gபோற்றுவேனே Dவாழ்த்துவேனே
Aஇன்றும் என்றென்றுDமே
Verse
Dசெயல் அதில் மகத்துவAமே
Aசொல் அதும் மாறாDதே
Dபார்வையில் பேரின்பAமே
Aபார் போற்றும் ராஜாF#-Bmவே
Gவல்லமை Aமாட்சிமை
Dமகத்துவம் Bmநிறைந்தே (2)
Aஎன்றும் ஆள்பவDரே
Gஉம்மை Dபோற்றிப் AபாடுDவேன்
Gஉம்மை Dவணங்கி Aவாழ்த்துDவேன்
Vaana Thoodharum Keyboard Chords in English
DVaana Thoodharum BmSarvaF#msaenaiyum GPottri DPadiduAmae
DMuzhangalumae BmEndrum F#mMudangum GAvar DMunnilaiyiAlae
GNanum Vazhthuvaen DPottri Paduvaen
AAvaraiyae EndruGmae
GThalai Thazhthiyae DEndrum Panindhae
AVazhthi VanangiduDvaen
DKarangal Kotiyae BmAadi F#mPaduvaen
GAvar DMunnilaiyiAlae
DVettri Kodiyai BmEndrum F#mYaetruvaen
GUyarthi DMagizhndhiduAvaen
GPotruvaenae DVazhthuvaenae
AIndrum EndrendruDmae
Verse
DSeyal Adhil MagathuvaAmae
ASol Adhum MaraDdhae
DParvaiyil PaerinbaAmae
APaar Pottrum RajaF#-Bmvae
GVallamai AMatchimai
DMagathuvam BmNiraindhae (2)
AEndrum AalbavaDrae
GUmmai DPottri APaduDvaen
GUmmai DVanangi AVazhthuDvaen
