Appa Keyboard Chords

Keyboard Chords

Transpose

Appa Keyboard Chords (A Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Samuel Frank.

Appa Keyboard Chords in Tamil

Aஅப்பா உம் பிள்ளையாய் Dஏற்றுக் கொண்Aடீர்

என் F#mதகப்பனாக Emநீரே Dவந்து நின்Aறீர் (2)

F#mகிருபையாலே என்னை C#mமூடிக் கொண்டீர்

உம் Emஇராஜ்ஜியத்தில் என்றும் Dநிலைக்க செய்Aதீர் (2)

F#mகிருபையாலே என்னை C#mமூடிக் கொண்டீர்

உம் Dஇராஜ்ஜியத்தில் என்றும் Eநிலைக்க செய்தீர் (2)

Chorus

AஆதரDவே     F#m  E     என் Dஅடைக்கலEமே    F#m    E

நான் Dநம்பிடுBmவேன்    C#m     Bm       F#mஉம்மை மட்டுC#mமே (2)   D    E

Appa Keyboard Chords in English

AAppa Um Pillaiyaai DEtru KonAdeer

F#mThagapanaaga EmNeerae DVanthu NinAdeer (2)

F#mKirubaiyinalae Ennai C#mMudi Kondeer

Um EmRaajiyathil Endrum DNilaikka SeiAtheer (2)

F#mKirubaiyinalae Ennai C#mMudi Kondeer

Um DRaajiyathil Endrum ENilaikka Seitheer (2)

Chorus

AAatharaDvae        F#m        E En DAdaikalaEmae      F#m     E

Naan DNambiduBmvaen      C#m     Bm         F#mUmmai MatuC#mmae (2)     D    E

Advertisement