Vaaznaalellam Nandri Solven Song Lyrics
Vaaznaalellam Nandri Solven Song Lyrics in Tamil and English From The Album Nanmai Seitheray Sung By. Prabhagaran, Jessica Loarine Johnson.
Vaaznaalellam Nandri Solven Christian Song Lyrics in Tamil
வாழ்நாளெல்லாம் நன்றி சொல்வேன்
நல்லவரே வல்லவரே (2)
உயிருள்ள நாள் எல்லாமே
உம்மை உயர்த்திடவே
வாழ்கின்ற நாள் எல்லாமே
உமக்காய் ஓடிடவே
நன்றி நன்றி ஐயா (4)
1. கரம் உயர்த்தி துதித்திடவே
காண்பவரே காப்பவரே (2)
2. களிகூர்ந்து மகிழ்ந்திடவே
படைத்தவரே பரிசுத்தரே (2)
3. ஆவியினால் என்னை நிரப்பிடுமே
அக்கினியே கல் மழையே (2)
Vaaznaalellam Nandri Solven Christian Song Lyrics in English
Vaazhnaalellam Nandri Solven
Nallavarae Vallavarae (2)
Uyirulla Naal Ellamae
Ummai Uyarthidavae
Vaazhgindra Naal Ellamae
Umakkai Ootidavae
Nandri Nandri Aiya (4)
1. Karam Uyarthi Thuthithidavae
Kaanpavarae Kaappavarae (2)
2. Kalikoornthu Magizhnthidavae
Padaithavarae Parisutharae (2)
3. Aaviyinaal Ennai Nirapidumae
Akkiniyae Kal Mazhaiyae (2)
Comments are off this post