En Iruthayathil Yesu Song Lyrics

En Iruthayathil Yesu Mathram Irunthal Pothumae Vera Ondrum Vendamea Vera Ethuvum Vendamea Tamil Christian Song Lyrics Sung By. RJ Moses.

En Iruthayathil Yesu Christian Song Lyrics in Tamil

என் இருதயத்தில் இயேசு மாத்திரம்
இருந்தால் போதுமே – 2
வேறு ஒன்றும் வேண்டாமே
வேறு எதுவும் வேண்டாமே
என் இயேசு மாத்திரம்
இருந்தால் போதுமே – 2

இயேசு மாத்திரம் போதுமே
இயேசு மாத்திரம் போதுமே
இயேசு மாத்திரம் போதுமே
என் வாழ்வில் அவர் போதுமே – 2

1. உறவுகள் மறந்தாலும்
இயேசு மறக்கவில்லையே
நம்பினோர்கள் விலகினாலும்
இயேசு விலகவில்லையே – 2
யார் மாறினாலும்
என் இயேசு மாறவில்லையே
நேற்றும் இன்றும் என்றும்
இயேசு மாறா தேவனே – 2

2. துன்பமான வேளையிலே
இயேசு தூக்கி வந்தாரே
அழுகையின் நாட்களை
ஆனந்தமாய் மாற்றினாரே – 2
உன் சுமை அனைத்தையும்
என்னிடம் தா என்றாரே
இளைப்பாருதல் தரும்
நேச இயேசு இராஜனே – 2

En Iruthayathil Yesu Christian Song Lyrics in English

En Iruthayathil Yesu Mathram
Irunthal Pothumae – 2
Vera Ondrum Vendamea
Vera Ethuvum Vendamea
En Yesu Mathram
Irunthal Pothumea – 2

Yesu Mathram Pothumea
Yesu Mathram Pothumea
Yesu Mathram Pothumea
En Vazhvil Avar Pothumea – 2

1. Uravukal Maranthalum
Yesu Marakkavillaiyea
Nambinorkal Vilakinaalum
Yesu Vilakavillaiyea – 2
Yaar Marinalum
En Yesu Maaravillayea
Nedru Indru Endru
Yesu Maara Devanea – 2

2. Thunbamaana Velayilea
Yesu Thookki Vantharea
Azhukayin Naatkalai
Aananthamaai Maatrinaarea – 2
Un Sumai Anaithayum
Enidam Thaa Endrarea
Ilaipaaruthal Tharum
Nesa Yesu Rajanea – 2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post