Vaarththai Illai En Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Vaarththai Illai En Keyboard Chords (F – Major) and lyrics with all transpose control from Tamil Christian Song From The Album Thoonga Iravugal Vol 3 Sung By. Giftson Durai.
Vaarththai Illai En Keyboard Chords in Tamil
Dmவார்த்தை இல்லை என் A#7நெஞ்சில்
மனம் Gm7திறந்து பேச நினைத்Cதும்
Dmவரிகள் இல்லை என் A#7கையில்
பல Gm7மொழியில் கவிதை தெரிந்Cதும்
Dmதாயிடம் பேச A#7துடிக்கும்
சிறு Gm7மழலையின் தவிப்Cபும்
ஓDmராயிரம் என்னில் A#7இருந்தும்
எதை Gm7முதலில் பாட முடிCயும் ?
Pre Chorus:
நீரின்Dmறி வாழ நினைத்A#7தும்
நீங்காGm7து நெஞ்சில் இருக்Cகும்
வழிDmமாறி ஓட துடித்A#7தும்
அழகாய் Gm7மனதிலே நிலைக்Cகும்
உம் மனDmதை மாற்ற நினைத்A#தும்
எனை மிஞ்Gm7சி கொஞ்சி இழுக்Cகும்
என் மனGm7தை மாற்றி அமைத்Cது
துணையாGm7னீர் நெஞ்சோடு Cநீர்
Chorus:
இணைந்Dmதேன் உம்மிA#லே
Gm7வழிகள் தெரியாCமல்
நிறைந்Dmதேன் உம் அன்பிA#லே
Gm7நிலைகள் புரியாCமல் – 2
Stanza:
வாழ்க்கைDm-Cயில் உறவுA#7கள்
நிரந்தரGm7மாய் நிலைக்கும் என்று Fஎண்ணினேன்
அந்த A#எண்ணங்கள் பொய்யானA7தே
வாழ்ந்F-Cதிடும் நாட்கDm-Cளுள்
நிலைத்திடும் A#ஓர் உறவு நீர் Amஎன்பதை
நான் Gm7நித்தம் புரிந்துகொண்Cடேன்
நெருங்கிய Dmஓர் நண்Amபனாய்
விலGmகாமல் உடன் இருந்Dmதீர்
களைப்பினிDmலும் இனிக்Cகும்
நினைGm7வாக நெருங்கி நின்Amறீர்
என் Dmவழியும் சத்யCமும்
ஜீவGmனாய் நிலைத்து நின்Dmறீர்
உம் வசDmனம் தீபCமாய்
என் Dmபாதைக்கு வெளிச்சம் தந்Cதீர்
Vaarththai Illai En Keyboard Chords in English
DmVaarththai Illai En A#7Nenjil
Manam Gm7Thiranthu Pesa NinaithCthum
DmVarigal Illai En A#7Kaiyil
Pala Gm7Mozhiyil Kavithai TherinCthum
DmThaayidam Pesa A#7Thudikkum
Siru Gm7Mazhalayin ThavipCpum
ODmraayiram Ennil A#7Irunthum
Ethai Gm7Muthalil Paada MudiCyum ?
Pre Chorus:
NeerinDmdri Vaazha NinaiA#7thum
NeengaaGm7thu Nenjil IrukCkum
VazhimaaDmri Ooda ThudithA#7thum
Azhagaai Gm7Manathilae NilaikCkum
Um ManaDmthai Maatra NinaithA#thum
Enai MinGm7ji Konji IzhukCkum
En ManaGm7thai Maatri AmaithCthu
ThunayaaGm7neer Nenjodu CNeer
Chorus:
InainDmthaen UmmiA#lae
Gm7Vazhigal TheriyaaCmal
NirainDmthaen Um AnbiA#lae
Gm7Nilaigal PuriyaaCmal – 2
Stanza:
VaazhkkaiDm-Cyil UravuA#7gal
NirantharaGm7maai Nilaikkum Endru FEnninaen
Antha AEnnangal PoyyanaA7thae
VaazhnthiF-Cdum NaatkaDm-Clul
Nilaiththidum A#Oar Uravu Neer AmEnbathai
Naan Gm7Niththam Purinthu KonCdaen
Nerungiya DmOar NanbaAmnaai
VilaGmkaamal Udan IrunDmtheer
KalaippiniDmlum InikCkum
NinaiGm7vaaga Nerungi NindAmreer
En DmVazhiyum SathyaCmum
JeevaGmnaai Nilaiththu NindDmreer
Um VasaDmnam DeepaCmaai
En DmPaathaikku Velicham ThanCdheer
Comments are off this post