Naan Naanagavae Song Lyrics
Naan Naanagavae Song Lyrics in Tamil and English From The Album Vazhi Seibavar Vol 5 Sung By. Benny John Joseph.
Naan Naanagavae Christian Song Lyrics in Tamil
நான் நானாகவே
வந்தேன் இயேசுவே
என் இதயத்தின் ஆழத்தின்
உண்மையை கூறுமே (2)
என்னை கண்டீர் நீர்
நான் உமதே
என்னை நேசித்தீர்
என்னை கழுவினீர்
நான் சுவாசிக்கும்
உயிர் தந்தீரே
சுகம் தந்து நீர்
என்னை இரட்சித்தீர்
நீரே போதுமானவர்
உம் அன்பினால் என்னை நிரப்புமே
உம் கிருபையை என் நம்பிக்கை
என் எல்லாம் நீர் நீரே போதுமே
