Pillaikal Kartharal Varum Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Pillaikal Kartharal Varum Keyboard Chords (F Major) and lyrics with all transpose control From Uthamiyae Vol 6 Sung By. David T.

Pillaikal Kartharal Varum Keyboard Chords in Tamil

பிள்ளைFகள் கர்த்தரால் வரும் Dmசுதந்திCரம்

கர்ப்பத்Fதின் கனி கர்த்தர் அருA#ளும் Cபலன் (2)

உந்Fதனின் பலDmனை உந்தA#னின் கரத்Gmதில்

நன்றி Cநிறைந்த இதயத்Am-Dmதோடு (2)

இன்று Fஅர்ப்பDmணம் செய்கின்A#றோம்    F

ஏற்றுக்Fகொண்டருDmளும் பிதாA#வே (2)     F

Verse

Fதாயின் வயிற்றில் Gmஉருவாகும்

A#முன்னே முன்னறிந்தவர் A-Dmநீரே

Fபிரமிக்கத்தக்க Gmஅதிசயமாய்

என்னை A#உருவாக்கி மகிழ்ந்தீA-Dmரே

A#கண்மனி போல Cகாத்துக்கொண்டீரே

Gmகர்பத்திலே பரிFசுத்தம் செய்தீரே (2)

Pillaikal Kartharal Varum Keyboard Chords in English

PillaiFgal Karttharaal Varum DmSuthanthiCram

KarpathFthin Kani Karththar AruA#lum CBalan (2)

UndhaFnin BalaDmnai UnthaA#nin KarathGmthil

Nandri CNiraintha IthayaAm-Dmthodu (2)

Indru FArppaDmnam SeikinA#drom     F

YetruFkondaruDmlum PidhaaA#vae (2)      F

Verse

FThaayin Vayitril GmUruvaagumunnae

A#Munnarindhavar A-DmNeerae

FBramikkathakka GmAthisayamaha

Ennai A#Uruvaakki MagizhndheeA-Dmrae

A#Kanmanipola CKaaththu Kondeerae

GmKarpaththilae PariFsuththam Seitheerae (2)

Comments are off this post