Meendum Magimai Song Lyrics
Meendum Magimai Veroru Aasai Illaiye Um Magimaiyai Song Lyrics in Tamil and English Sung By. Daniel Livingston, Robert Roy.
Meendum Magimai Christian Song Lyrics in Tamil
வேறொரு ஆசை இல்லையே
உம் மகிமையை நான் பார்க்க வேண்டுமே
வேறொரு விருப்பம் இல்லையே
உம் பிரசன்னத்தில் நிரம்பி மூழ்கனுமே (2)
பரிசுத்த ஆவியே, சர்வ சுவாபியே
என் மேல் ஆசைவாடுமே புதுபெலனை தாருமே
பரிசுத்த ஆவியே, சர்வ சுவாபியே
என்னை நிரப்பியே புதுபெலனை தாருமே
மீண்டும் மகிமையை நாங்கள் பார்க்க வேண்டுமே
மீண்டும் பிரசன்னத்தில் நிரம்பி மூழ்கனுமே
சகல ஜாதியும் இயேசுவை உயர்த்தனும்
எல்லா ஜனங்களும் உம் மகிமையைப் பார்க்கணும்
தடைகளை உடைப்பவரும் நீரே, நிர்மூலங்கள் தகர்ப்பவரும் நீரே
அற்புதங்கள் திரளாய் நடக்கனுமே, இயேசுவை ஜனங்கள் அறியனுமே
அபிஷேக நதியாய் பாயனுமே, எழுபுதல் பற்றி எரியனுமே
என் தேச எல்லை எங்கிலும், இயேசு நாமம் உயர வேண்டுமே
மீண்டும் மகிமையை நாங்கள் பார்க்க வேண்டுமே
மீண்டும் பிரசன்னத்தில் நிரம்பி மூழ்கனுமே
சகல ஜாதியும் இயேசுவை உயர்த்தனும்
எல்லா ஜனங்களும் உம் மகிமையைப் பார்க்கணும்
ஞானத்தை உணர்ந்தும் ஆவியே, ஆலோசனை தருபவரே
பெலவீன நேரங்களில், உம் பெலனை நிறைவாய் தாருமே
வல்லமை மீண்டும் தாருமே, வரங்கள் என்னில் பெருகணுமே
சபைகள் ஒன்றாய் கூடனுமே, தேசங்கள் மறுரூபமாகனுமே
மீண்டும் மகிமையை நாங்கள் பார்க்க வேண்டுமே
மீண்டும் பிரசன்னத்தில் நிரம்பி மூழ்கனுமே
சகல ஜாதியும் இயேசுவை உயர்த்தனும்
எல்லா ஜனங்களும் உம் மகிமையைப் பார்க்கணும்
Meendum Magimai Christian Song Lyrics in English
Veroru Aasai Illaiye
Um Magimaiyai Naan Paarkka Vendume
Veroru Viruppam Illaiye
Um Prasannaththil Nirambi Moozhganume (2)
Parisuththa Aaviye, Sarva Suvaabiye
En Mael Asaivaadume Pudhubelanai Thaarume
Parisuththa Aaviye, Sarva Suvaabiye
Ennai Nirappiye Pudhubelanai Thaarume
Meendum Magimaiyai Naangal Paarkka Vendume
Meendum Prasannaththil Nirambi Moozhganume
Sagala Jaathiyum Yesuvai Uyarththanum
Ella Janangalum Um Magimaiyai Paarkkanum
Thadaigalai Udaippavar Neerae, Nirmoolangal Thagarppavarum Neerae
Arputhangal Thiralaai Nadakkanume, Yesuvai Janangal Ariyanume
Abiseka Nathiyaai Paayanume, Ezhupputhal Pattri Eriyanume
En Thesa Ellai Engilum, Yesu Naamam Uyara Vaendume
Meendum Magimaiyai Naangal Paarkka Vendume
Meendum Prasannaththil Nirambi Moozhganume
Sagala Jaathiyum Yesuvai Uyarththanum
Ella Janangalum Um Magimaiyai Paarkkanum
Gnanaththai Unarththum Aaviye, Aalosanai Thaarubavare
Belaveena Nerangalil, Um Belanai Niraivaai Thaarume
Vallamai Meendum Thaarume, Varangal Ennil Peruganume
Sabaigal Ondraai Koodanume, Thesangal Maruroobamaaganume
Meendum Magimaiyai Naangal Paarkka Vendume
Meendum Prasannaththil Nirambi Moozhganume
Sagala Jaathiyum Yesuvai Uyarththanum
Ella Janangalum Um Magimaiyai Paarkkanum
Comments are off this post