Piranthar Palagan Song Lyrics
Piranthar Palagan Piranthar Ivulagineelae En Pavangalai Manikka Song Lyrics in Tamil and English Sung By. Samuel Livingstone.
Piranthar Palagan Christian Song Lyrics in Tamil
பிறந்தார் பாலகன்
பிறந்தார் இவ்வுலகினிலே
என் பாவங்களை மன்னிக்க
என் பாத்திரம் நிரம்பிட
என் பரிசுத்தம் காக்கப்பட
பிறந்தார் என் இயேசு
புது வாழ்வை தந்தார்
புது மனிதனாய் மாற்ற
எனக்காக உலகில் வந்தார்
என் நிகழ் காலம் எதிர் காலமும்
என் இயேசுவின் வழிகளீலே
என் பாதைகள் செழிப்பாக்கிட
பிறந்தார் என் இயேசு
புது வாழ்வை தந்தார்
புது மனிதனாய் மாற்ற
எனக்காக உலகில் வந்தார்
Piranthar Palagan Christian Song Lyrics in English
Piranthar Palagan
Piranthar Ivulagineelae
En Pavangalai Manikka
En Pathiram Nirampida
En Parisutham Kakappada
Piranthar – En Yesu
Puthu Vazhvai Thanthar
Puthu Manithanai Mattra
Enakaga Ulagil Vanthar
En Nigal Kalam Ethir Kalamum
En Yesuvin Vazhikazhlilae
En Pathaigal Sezhlipakida
Piranthar – En Yesu
Puthu Vazhvai Thanthar
Puthu Manithanai Mattra
Enakaga Ulagil Vanthar
Keyboard Chords for Piranthar Palagan
Comments are off this post