Yaen Azhukintrai Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Yaen Azhukintrai Keyboard Chords (F# Major) and lyrics with all transpose control From Uthamiyae Vol 10 Sung By. David T.
Yaen Azhukintrai Keyboard Chords in Tamil
F#ஏன் அழுகின்றாய் கண்ணே?
F#எதற்கழுகின்றாய்?
C#நிச்சயம் G#mமுடிவு உண்டு
D#mநம்பிக்கை F#வீண் போகாது (2)
Chorus
C# கண்ணீரைக் D#mகாண்பவர்
C#கணக்கினிலே F#வைப்பவர்
C#விதையாய் G#mநினைப்பவர்
D#mவிடுதலை F#அளிப்பவர் (2)
Verse
F# அன்னாளும் C# Fஜெபித்தாளே D#mகுழந்தையைப் F#பெற்றெடுத்தாள்
F# ஆகாரும் A#mஅழுதாளே D#mஊற்றினை F#கண்டறிந்தாள் (2)
G#mஉந்தனின் D#mஅழுகை மட்டும் Bஅவர் சமூகம் F#எட்டாதோ
B உன்னை அற்புதங்கள் G#mஎன்றும் அவர் C#காணச்செய்F#வார் (2)
Yaen Azhukintrai Keyboard Chords in English
F#Yaen Alungindrai Kannae
F#Edharku Alugindrai?
C#Nitchayam G#mMudivu Undu
D#mNambikai F#Veenpogadhu (2)
Chorus
C# Kannerrai D#mKaanbavar
C#Kanakkinilae F#Vaippavar
C#Vidhaiyai G#mNinaippavar
D#mViduthalai F#Alippavar (2)
Verse
F# Annaalum C# FJebithaalae D#mKulanthaiyai F#Petrreduthal
F# Aagaarum A#mAluthalae D#mOotrinai F#Kandarindhal (2)
G#mUndhanin D#mAlugai Mattum BAvarsamugam F#Ettadho (2)
B Unnai Arpudhangal G#mEndrum Avar C#Kaana SeiF#var
Comments are off this post