En Aathumaavae Keyboard Chords
Keyboard Chords
En Aathumaavae Keyboard Chords (G Minor) and lyrics with all transpose control From Uyarnthavar Sung By. Daniel Fernandez.
En Aathumaavae Keyboard Chords in Tamil
என் Gmஆத்துமாவே உன் கர்த்தரையே
D#உயிருள்ள வரையே ஸ்Gmதோத்தரி
என் Gmமுழு உள்ளமே அவர் Dmபரிசுத்தர் நாமத்தை
D#உயிருள்ள வரையே Gmஸ்தோத்தரி (2)
Chorus
அவர் D#செய்த சகல Fஉபகாரங்களையும் Dmநீ மறவாGmதே (2)
Verse
Gmபுல்லுள்ள இடங்களில் Fமேய்த்து
D#அமர்ந்த தண்ணீரண்டை Gmநடத்துகிறீர் – என்னை (2)
நான் D#மரண இருள் பள்ளத்தாக்கில் Fநடந்தாலும்
Dmஎன்னோடு இருக்கின்ற Gmதெய்வம் நீரே (2)
En Aathumaavae Keyboard Chords in English
En GmAathumaavae Un Kartharaiyae
D#Uyirulla Varaiyae SGmthothari
En GmMuzhu Ullamae Avar DmParisuthar Naamathai
D#Uyirulla Varaiyae GmSthothari (2)
Chorus
Avar D#Seitha Sagala FUbagaarangalaiyum DmNee MaravaaGmthae (2)
Verse
GmPullula Idangalil FMeithu
D#Amarntha Thaneerandai GmNadathugireer – Ennai (2)
Naan D#Marana Irul Pallaththaakkil FNadanthaalum
DmEnnodu Irukkindra GmDheivam Neerae (2)
