Ennai Nesikka Oru Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Ennai Nesikka Oru Keyboard Chords (A# Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Stephen Sanders.
Ennai Nesikka Oru Keyboard Chords in Tamil
என்னை A#mநேசிக்க ஒரு Fmஇருதயம்
F#கிடைக்குமா என்று G#ஏங்குதே என் உள்A#mளம்
என்னை A#mவிசாரிக்க ஒரு Fmஇருதயம்
F#கிடைக்குமா என்று Fmதவிக்குதே என் உள்A#mளம்
Chorus
அன்பு G#தோள்கF#ளில் நான் சாய்ந்திA#mட
அந்த G#தோள்களில் இல்லைC#யே
அன்பு G#தோள்கF#ளில் சாய்ந்து கதரிA#mட
அந்த G#தோள்கள் எனக்கில்லைCயே
தவிக்கிF#றேன் தவிக்கிறேன்
Verse
நேசிக்A#mக ஒரு Fmஉள்ளம் இருந்தA#mதே
அன்பு காட்டிA#mட ஒரு Fmஇதயம் இருந்தA#mதே (2)
அதை G#புரியாD#mமல் உள்ளம் G#உடைந்தேC#னே
ஆழம் தெரியாD#mமல் நோG#கடித்தேC#னே F
இன்று F#அழுகிறேன் என்ன G#லாபம்
அந்த A#mநேசம் இல்லையே
இன்று F#உணர்கிறேன் என்ன G#லாபம்
அந்த C#தருணம் போனதே F
Ennai Nesikka Oru Keyboard Chords in English
Ennai A#mNesikka Oru FmIruthayam
F#Kidaikkuma Endru G#Yaenguthae En UlA#mlam
Ennai A#mVisaarikka Oru FmIruthayam
F#Kidaikkuma Endru FmThavikkuthae En UlA#mlam
Chorus
Anbu G#ThollgalF#lil Naan SaainthiA#mda
Antha G#Thollgall IllaiC#yae
Anbu G#ThollgalF#lil Saainthu KathariA#mda
Antha G#ThollgalEnakillaiFyae
ThavikkiF#ren Thavikkiren
Verse
NesikA#mka Oru FmUllam IrunthaA#mthae
Anbu KaattiA#mda Oru FmIthayam IrunthaF#thae (2)
Athai G#PuriyaaD#mmal Ullam G#UdaithaeC#nae
Aazham TheriyaaD#mmal NoG#gadithaeC#nae F
Indru F#Azhugiren Enna G#Laabam
Antha A#mNesam Illaiyae
Indru F#Unargiren Enna G#Laabam
Antha C#Tharunam Ponathae F
Comments are off this post