Irukkum Varai Inbangal Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Irukkum Varai Inbangal Keyboard Chords (F – Minor) and lyrics with all transpose control from Thoonga Iravugal Vol 3 Song Sung by. Giftson Durai.

Irukkum Varai Inbangal Keyboard Chords in Tamil

Fmஞானியாய் சுற்றித்திரிந்தாலும்

Fm/D#பேரோடு புகழை சேர்த்தாலும்

A#அரண்மனைகள் கட்டினாலும்

A#மனதில் ஏக்கம் தீராதே

Fmசாலொமோன் ராஜா ஆனாலும்

Fm/D#சகலமும் உன் வசம் என்றாலும்

A#கொஞ்சம் நீ உற்றுப்பார்த்தால்

A#எதுவும் நிரந்தரம் கிடையாது

Verse :

Fmவாழ்வு சாவு எது வந்தாலும்

Cmதேவனோடு மனம் கொண்டாடும்

A#கொண்டு வந்ததில்லை

கொண்டும் போவதில்லை

Fசேர்த்து வைப்பதில் பயனில்லை

Fmஆசை நூறு நீ கொண்டாலும்

Cmதேவன் நினைத்தாலே கை கூடும்

A#ஒன்றும் கூட்டவோ ஒன்றும் குறைக்கவோ

Fஉனக்கு வழி இல்லை எந்நாளும்

Fmஞானி இங்கு தேவன் இல்லை

Fm/D#செல்வன் ஏழை வேறு இல்லை

A#நாளை என்பது கையில் இல்லை

இங்கு A#எல்லாமே மாயை என்றும்

Fmவாழ்வில் அர்த்தம் சேர்க்கும் வரை

Fm/D#ஓட்டம் இங்கு ஓய்வதில்லை

A#வாழ்க்கை வாழும் அனைவருக்கும்

A#தேவன் உறுதுணையே என்றும்

Chorus :

Fmஇருக்கும் வரை இன்பங்கள் சேர்த்திடFm/D#லாம்

இயேசுவுடன் துயரங்கள் பகிர்ந்திடA#லாம்

துணிச்சலுடன் துன்பங்கள் அகற்றிடA#லாம்

கடல் எனும் கண்ணீர் கடந்திடA#லாம்

Fmஇருக்கும் வரை இன்பங்கள் சேர்த்திடFm/D#லாம்

இயேசுவுடன் துயரங்கள் பகிர்ந்திடA#லாம்

துணிச்சலுடன் துன்பங்கள் அகற்றிடA#லாம்

இது போதும் என்றே நினைத்திடFmலாம் – வாழ்வு சாவு

Irukkum Varai Inbangal Keyboard Chords in English

FmGnaaniyaai Sutri Thirinthaalum

Fm/D#Perodu Pugazhai Serththaalum

A#Aranmanaigal Kattinaalum

A#Manathil Yekkam Theeraathae

FmSolomon Raaja Aanaalum

Fm/D#Sagalamum Un Vasam Endraalum

A#Konjam Nee Utruppaarththaal

A#Ethuvum Nirantharam Kidaiyaathu

Verse :

FmVaazhvu Saavu Ethu Vanthaalum

CmDhevanodu Manam Kondadum

A#Kondu Vanthathillai

Kondum Povathillai

FSerththu Vaippathil Payanillai

FmAasai Nooru Nee Kondaalum

CmDevan Ninaiththaalae Kai Koodum

A#Ondrum Koottavo Ondrum Kuraikkavo

FUnakku Vazhiyillai Ennalum

FmGnaani Ingu Devan Illai

Fm/D#Selvan Yezhai Veru Illai

A#Nalai Enbathu Kaiyil Illai

Ingu A#Ellamae Maayai Endrum

FmVaazhvil Arththam Serkkum Varai

Fm/D#Oottam Ingu Ooivathillai

A#Vaazhkkai Vaazhum Anaivarukkum

A#Devan Uruthunayae Endrum

Chorus :

FmIrukkum Varai Inbangal SerththidaFm/D#laam

Yesuvudan Thuyarangal PagirnthidaA#laam

Thunichchaludan Thunbangal AgatridaA#laam

Kadal Enum Kanneer KadanthidaFmlaam

FmIrukkum Varai Inbangal SerththidaFm/D#laam

Yesuvudan Thuyarangal PagirnthidaA#laam

Thunichchaludan Thunbangal AgatridaA#laam

Ithu Pothum Endre NinaiththidaFmlaam – Vaazhvu Saavu

Comments are off this post