Ondrumillaamayil Song Lyrics

Ondrumillaamayil Irunthemmai Uyarththina Um Anbai Ninaikkayilae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Robert Roy.

Ondrumillaamayil Christian Song Lyrics in Tamil

ஒன்றுமில்லாமையில்
இருந்தெம்மை உயர்த்தின
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே (2)

நீர் எங்களை நேசிக்க
நாங்கள் எம்மாத்திரம்
எங்களை நீர் நினைவுகூர
நாங்கள் பாத்திரர் அல்லவே (2)

1. வியாகுல வேளைகளில்
நீர் எங்கள் ஆறுதலே
பாருங்கள் நிறைந்த நேரம்
நீர் எங்களை தாங்குகிறீர் (2) நீர் எங்களை

2. தலைமுறை தலைமுறையாய்
நினைவுகூர்பவரே
தாங்கியே நடத்திடும்
உம் தயவை மறப்பேனோ (2) நீர் எங்களை

3. வழிகாட்டும் தெய்வமே
இருளான நேரங்களில்
தடுமாறும் நேரங்களில்
தாங்கிடும் தயாபரரே (2) நீர் எங்களை

Ondrumillaamayil Christian Song Lyrics in English

Ondrumillaamayil
Irunthemmai Uyarththina
Um Anbai Ninaikkayilae
Ullam Nandriyaal Nirainthiduthae (2)

Neer Engalai Nesikka
Naangal Emmaththiram
Engalai Ninaivukoora
Naangal Paaththirar Allavae (2)

1. Viyaagula Velaigalil
Neer Engal Aaruthalae
Baarangal Niraintha Neram
Neer Engalai Thaangugireer (2) Neer Engalai

2. Thalaimurai Thalaimuraiyaai
Ninaivukoorbavarae
Thaangiye Nadaththidum
Um Thayavai Marappeno (2) Neer Engalai

3. Vazhikaattum Deivame
Irulaana Nerangalil
Thadumaarum Nerangalil
Thaangidum Thayabararae (2) Neer Engalai

Other Songs from Tamil Christian Song 2023 Album

Comments are off this post