Kalangathae Thigaiyathae Song Lyrics
Kalangathae Thigaiyathae Un Kavalai Kaneer Naan Kandaen Tamil Christian Song Lyrics Sung by. Pr. Jeremiah Peter, Ben Samuel.
Kalangathae Thigaiyathae Christian Song Lyrics in Tamil
கலங்காதே திகையாதே
உன் கவலை கண்ணீர் நான் கண்டேன்
வருத்தங்கள் உன் பாரங்கள் சிலுவையில்
உனக்காய் ஏற்றுக் கொண்டேன்
சொந்தம் பந்தம் மறந்தாலும்
உன்னை உறங்கமல் என்றும் காத்திடுவேன்
நீ போகும் பாதை எல்லாமும்
உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன்
1. வாழ்க்கையில் தோல்விகள் போராட்டம் வந்தாலும்
தனிமையில் சோர்ந்து நீ தவித்து நின்றாலும்
உன்னை விசாரிக்க உன் தேவன் நான் உண்டு
ஒரு போதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன்
2. எதிர் காலம் என்னவென்று கலங்கி நீ போனாலும்
வீணான பழிகளால் சோர்வாகி நின்றாலும்
உன்னை விசாரிக்க உன் தேவன் நான் உண்டு
ஒரு போதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன்
Kalangathae Thigaiyathae Christian Song Lyrics in English
Kalangathae Thigaiyathae
Un Kavalai Kaneer Naan Kandaen
Varuthangal Un Baarangal Siluvayil
Unakai Aetru Kondaen
Sontham Bandham Marandhalum
Unai Urangamal Endrum Kaathiduvaen
Ne Pogum Paadhai Elam
Unai Karam Pidithu Vazhi Nadathiduvaen
1. Vaazhkaiyil Tholvigal Poraatam Vandhalum
Thanimayil Thavithu Nee Kalangi Ninralum
Unnai Visarika Un Devan Naan Undu
Oru Podhum Kaividamal Vilagamal Naan Erupaen
2. Edhirkaalam Enavendru Kalangi Ponalum
Veenana Pazhigalaal Soorvagi Thigaithu Ninraalum
Unnai Visarika Un Devan Naan Undu
Oru Podhum Kaividamal Vilagaamal Naan Erupaen
Comments are off this post