En Naesar Vellai Polach Senndu Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

En Naesar Vellai Polach Senndu Keyboard Chords (G Major) and lyrics with all transpose control From Tamil Christian Song.

En Naesar Vellai Polach Senndu Keyboard Chords in Tamil

Gஎன் நேசர் வெள்ளைப் போளச் செண்டு

Amஎன் அன்பர் மரிக்கொழுந்து புDங்கொத்து

Amநான் அவர்க்கு மலர்ந்து மணக்கும் ரோDஜாவே

Gபள்ளத்தாக்கின் லீலி D7புஷ்பமே    G

Chorus

Gஅருமையானவார் எந்தன் Cநேசர்

Dஇன்பமானவர் ஆத்Gம நேசர்

Cமதுரமானவர் எந்Gதன் நேசர்

D7பிரியமானவர் ஆத்Gம நேசர்

Verse

Gகாட்டு மரங்களுக்குள்ளே

G7கிச்சிலி மரம் போலானவர் அவர்    C

Amகன்மலைக் குன்றின் வெடிப்பிலே    D

Aஓடி வரும் மானுக்குச் சமானமாD7வார்

En Naesar Vellai Polach Senndu Keyboard Chords in English

GEn Naesar Vellaip Polach Senndu

AmEn Anpar Marik Kolunthu PuDngoththu

AmNaan Avarkku Malarnthu Manakkum RoDjaavae

GPallaththaakkin Leeli D7Pushpamae    G

Chorus

GArumaiyaanavaar Enthan CNaesar

DInpamaanavar AathGma Naesar

CMathuramaanavar EnGthan Naesar

D7Piriyamaanavar AathGma Naesar

Verse

GKaattu Marangalukkullae

G7Kichchili Maram Polaanavar Avar   C

AmKanmalaik Kuntin Vetippilae     D

AOti Varum Maanukkuch SamaanamaaD7vaar

Comments are off this post