En Nenjam Thaeva Aaviyaal Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

En Nenjam Thaeva Aaviyaal Keyboard Chords (G Major) and lyrics with all transpose control From Tamil Christian Song.

En Nenjam Thaeva Aaviyaal Keyboard Chords in Tamil

Gஎன் நெஞ்சம் தேவ ஆவியால்

Cநிறைந்து வழிந்தோடும்

Dஎன் உள்ளம் தேவ அன்பால்

Gநிறைந்துப் பொங்கிடும்

Gஎன் நெஞ்சம் தேவ ஆவியால்

Amநிறைந்து வழிந்தோடும்

D7ஜீவ நதிகள் என்னிலிருந்து

Gபாய்ந்தோடும்

Verse

Gபயங்கள் அG7ணுகிடாது   Am

Dதுயரங்கள் சேர்ந்திடாGது

Gசோதனை வென்றிடாது   Am

D7வேதனை தொடர்ந்திடாது   G

Chorus

Cவென்றிடுவேன் வெற்றி

Gசிறந்திடுவேன்

Amசிறந்து விளங்கிடுவேன்

Dஉம் நாமத்தாGல்

En Nenjam Thaeva Aaviyaal Keyboard Chords in English

GEn Nenjam Thaeva Aaviyaal

CNirainthu Valinthodum

DEn Ullam Thaeva Anpaal

GNirainthup Pongidum

GEn Nenjam Thaeva Aaviyaal

AmNirainthu Valinthodum

D7Jeeva Nathikal Ennilirunthu

GPaaynthodum

Verse

GPayangal AG7nukidaathu   Am

DThuyarangal SernthidaaGthu

GSothanai Ventidaathu   Am

D7Vaethanai Thodarnthidaathu   G

Chorus

CVentiduvaen Vetti

GSiranthiduvaen

AmSiranthu Vilangiduvaen

DUm NaamaththaaGl

Comments are off this post