Kuritha Kalathirkku Ennil Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Kuritha Kalathirkku Ennil Keyboard Chords (E – Minor) and lyrics with all transpose control From Levi Vol 4 Sung by. John Jebaraj.
Kuritha Kalathirkku Ennil Keyboard Chords in Tamil
Emகுறித்த காலத்திற்கு
Emஎன்னில் Cதரிசனம் Bmவைத்தவEmரே – 2
அது Emமுடிவிலே விளங்கும் Amபொய் சொல்லாது
அதில் Dதாமதம் இல்லையென்Gறீர் – 2
Chorus:
Amதுதிப்போம் Dஇயேசுவை Emதுதிப்போம்
நம்மில் Amதரிசனம் Dவைத்தார் Emதுதிப்போம்
Amதுவங்கின Dஇயேசுவை Emதுதிப்போம்
அதை Amநிறைவேற்றி Dமுடிப்பார் Emதுதிப்போம்
Emகுறித்த காலத்திற்கு
Emஎன்னில் Cதரிசனம் Bmவைத்தவEmரே – 2
Stanza:
Emஎன்னுடன் வந்தோர் Gபிரிந்து சென்றும்
Aதொடர்ந்து சுமந்தீBmரே
Emஏறிட்டு பாரென்று Gதேசங்கள் அனைத்தையும்
Aஎன் கையில் கொடுத்தீBmரே
Emஎன்னுடன் வந்தோர் Gபிரிந்து சென்றும்
Aதொடர்ந்து சுமந்தீBmரே
Emமேலான இலக்கை Gஎதிர் நோக்கி ஓட
Aபுது பெலன் தந்தீBmரே
Kuritha Kalathirkku Ennil Keyboard Chords in English
EmKuritha Kalathirkku
EmEnnil CDharisanam BmVaithavaEmre – 2
Athu EmMudivile Vilangum AmPoi Sollathu
Athil DThaamatham IllaiyenGdreer – 2
Chorus:
AmThudhippom DYesuvai EmThudhippom
Nammil AmDharisanam DVaithaar EmThudhippom
AmThuvangina DYesuvai EmThudhippom
Athai AmNiraivetri DMudippaar EmThudhippom – 2
EmKuritha Kalathirkku
EmEnnil CDharisanam BmVaithavaEmre – 2
Stanza:
EmEnnudan Vanthor GPirinthu Sendrum
AThodarnthu SumandheeBmre
EmYerittu Paarendru GDhesangal Anaithaiyum
AEn Kaiyil KodutheeBmre
EmEnnudan Vanthor GPirinthu Sendrum
AThodarnthu SumandheeBmre
EmMelaana Ilakkai GEdhir Nokki Oda
APudhu Belan ThandheeBmre
Comments are off this post