Iniya Ikkaalai Vitikinta Christian Song Lyrics
Iniya Ikkaalai Vitikinta Vaelai Iniya Kuralil Naan Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Moses Rajasekar.
Iniya Ikkaalai Vitikinta Christian Song Lyrics in Tamil
இனிய இக்காலை விடிகின்ற வேளை
இனிய குரலில் நான் இயேசுவைப் பாடி
இசையினால் துதித்தூ மகிழும் இவ்வேளை
1. தூதரும் நானும் சேர்ந்து
துதித்துப் பாடும் இந்த வேளை
நேயமாய் இயேசுவின் பாதம்
அமர்ந்து நான் ஜெபிக்கும் வேளை
புதுக்காலை புதுக்கிருபை
புது நன்மை கிடைக்கும் வேளை
2. வான் காண் பறவை எல்லாம்
வாழ்த்திப் பாடும் இந்த வேளை
நீர் வாழ் உயிர்கள் எல்லாம்
நீந்தி மகிழும் இவ்வேளை
புதுக்காலை புதுக்கிருபை
புதுநன்மை கிடைக்கும் வேளை
3. சிருஷ்டிகர் படைத்த எல்லாம்
சிரம் தாழ்த்திப் பணியும் இவ்வேளை
குடும்பமாய் அமர்ந்து உம் பாதம்
துதித்து நான் ஜெபிக்கும் வேளை
புதுக்காலை புதுக்கிருபை
புது நன்மை கிடைக்கும் வேளை
Iniya Ikkaalai Vitikinta Christian Song Lyrics in English
Iniya Ikkaalai Vitikinta Vaelai
Iniya Kuralil Naan Iyaesuvaip Paati
Isaiyinaal Thuthiththoo Makilum Ivvaelai
1. Thootharum Naanum Sernthu
Thuthiththup Paadum Intha Vaelai
Naeyamaay Yesuvin Paatham
Amarnthu Naan Jepikkum Vaelai
Puthukkaalai Puthukkirupai
Puthunanmai Kitaikkum Vaelai
2. Vaan Kaann Paravai Ellaam
Vaalththippaadum Intha Vaelai
Neer Vaal Uyirkal Ellaam
Neenthi Makilum Ivvaelai
Puthukkaalai Puthukkirupai
Puthunanmai Kitaikkum Vaelai
3. Sirushtikar Pataiththa Ellaam
Siram Thaalththip Panniyum Ivvaelai
Kudumpamaay Amarnthu Um Paatham
Thuthiththu Naan Jepikkum Vaelai
Puthukkaalai Puthukkirupai
Puthunanmai Kitaikkum Vaelai
Keyboard Chords for Iniya Ikkaalai Vitikinta
Comments are off this post